பக்கங்கள்

Saturday, August 15, 2015

இஸ்ரேலுக்கு எதிராக வாக்களிக்க “இந்து” தீயர் மறுப்பு

படம்-yourkattankudy.com


கடந்த ஆண்டில்
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும்
கடும் போர் நடந்த்து.

அந்தப் போரில்
மனித உரிமை
மீறல் நடந்ததால்
இஸ்ரேலுக்கு எதிராக
ஐ.நா. மனித
உரிமை கவுன்சீலில்
விசாரணை கமிசன்
அமைக்கும் தீர்மானத்திற்கு
ஆதரவாக 41 நாடுகள்
வாக்களித்த போதும்
அமெரிக்கா மட்டுமே
இஸ்ரேலுக்கு ஆதரவாக
வாக்களித்தது இந்நிலையில்

அடுத்தாண்டு துவக்கத்திலோ
அல்லது இந்தாண்டு
இறுதியிலோ இந்தீயாவின்
உலகம் சுற்றும்
கிழவர் இஸ்ரேலுக்கு
சுற்றுலா செல்ல
இருப்பதால் இஸ்ரேலுக்கு
செல்லும்  முதல்
இந்தீய  கிழவன்
என்பதால் இஸ்ரேலுக்கு
எதிராக வாக்களிக்க
இந்து தீயர் மறுப்பு

12 comments :

 1. மதவாதி வேறென்ன செய்வார் :)

  ReplyDelete
  Replies
  1. நமக்கு தெரிந்தது மற்றவர்களுக்கு தெரியவில்லையே....!!!

   Delete
 2. இலங்கை விடயத்தை விடவா?
  த ம +3
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. இலங்கையைத்தான் குரங்கால் சின்னபின்னமாக அழித்து விட்டார்களே...!!!

   Delete
 3. Replies
  1. சுற்றல் என்றால் எமது அர்த்தமே வேறு அய்யா....

   Delete
 4. புதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் மாபெரும் வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின் வருகையை பதிவு செய்ய :

  http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி!! அய்யா.....

   Delete
 5. இவங்களை எப்பவுமே இப்படித்தான் நண்பா...

  ReplyDelete
 6. இவங்களின் மனமும் குணமும் எப்பவும் மாறாது

  ReplyDelete
 7. இந்த நாடு முழுக்க முழுக்கக் கொடுங்கோன்மைப் போக்குக்கு மாறிவிட்டது என்பதற்கு இஃது இன்னுமோர் அத்தாட்சி! தகவலுக்கு நன்றி வலிபோக்கரே!

  ReplyDelete
  Replies
  1. நன்றி! திரு.இ.பு.ஞானப்பிரகாசன் அவர்களே!!

   Delete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!