ஞாயிறு 16 2015

நீ செத்துப் போனாலும் பரவாயில்லை..வீட்டுக்கு மட்டும் திரும்பி வந்துவிடாதே...!!!!!


இந்திய விதவைகள்
படம்-www.bbc.com

நாட்டில் பெணகளின் எண்ணிக்கை
குறைந்தறகு காரணம் என்னவென்று
செல்ஃபி மோக மோடிக்கு தெரியுமா..???

விளம்பர பித்தருக்கு அதெப்படி
தெரியாமல் இருக்கும் அதனால்தான்
இண்டியன் பிரிம் மினிஸ்ட்டரின்
செல்ஃபி வித் பெண் குழந்தை

செவ்வாய்க்கு ராக்கெட் ஏவிய இந்தீ யாவில்
பெண் குழந்தைகளை கருவிலே கொல்லுவதும்
கொல்வதை தவற விட்டால் பிறநதவுடன்
கொல்வதும் நடைமுறையாக உள்ளதுக்கு
காரணம் எதுவென்று தெரியுமா உங்களுக்கு ???


அதற்கு முழு முதற்க் காரணம்.
காட்டு மிராண்டிகளின் மதமான
அந்த மதம்.........இந்து மதம்.

பெண்களை  ஆண்களுக்கு அடிமை ஆக்குவது
வரதட்சனை கேட்டு கொடுமை படுத்துவது
கல்வி கொடுக்க மறுப்பது. குழந்தை
திருமணம் நடத்துவது.............

இது போக.....
கர்ப்ப காலத்தில் சத்துணவு கிடைக்காதது
பிறந்த குழந்தைக்கு ஊட்ட சத்து இல்லாதது
வறுமை கொடுமை அறியாமை இவற்றால்தான்

திருமணத்திற்கு பெண்கள் கிடைக்காத்தால்
பெண்களையும் விற்பனை பொருளாக்கி இருக்கிறது
குழந்தைகள் திருமணத்தால் விதவைகளின்
நிலைமை மிகவும் மோசம் அந்த மோசத்துக்கு
சாட்சி இதுதான்.----------

பீகாரில் விதவைகளை கைவிட்டுச் செல்ல ஒருகோயில் உள்ளது.அந்தக் கோயிலில் நாற்பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருப்பதாக ஒரு புள்ளி விபரம் குறிப்பிடுகிறது.. அந்தக் கோயிலில் கைவிட்டுச் செல்லும் போது விதவைகளிடம் சொல்லும் வாசகம் இது.

நீ செத்துப் போனாலும் பரவாயில்லை, வீட்டுக்கு மட்டும் திரும்பி வந்துவிடாதே என்பதுதான்.

பெண்களுக்கு இழைக்கப்படும் வரதட்சனை. பெண்ணடிமைத்தனம் போன்றவைஃஃ இந்து மத்த்தில் மட்டுமல்ல.. முஸ்லீம் மத்த்திலும் நிறைந்து உள்ளது.

தற்போது குடி கெடுக்கும் புர்ச்சி நடிகையின் ஆளும் அரசால்..
படம்pmptn.wordpress.com




10 கருத்துகள்:

  1. வேதனையான விடயங்கள் நண்பரே மானக்கேடுதான் என்ன செய்வது....

    பதிலளிநீக்கு
  2. வேதனையை உணர்ந்து கொண்டதற்கு நன்றி!! நண்பரே..

    பதிலளிநீக்கு
  3. பெண்கள் புயலாக மாறாமல் இந்த கொடுமை தீராது !

    பதிலளிநீக்கு
  4. பீகாரில் இப்படி ஒரு வழக்கமா? தகவல் புதிது. இந்தக் காலத்திலும் இப்படியா?

    பதிலளிநீக்கு
  5. ஆண்கள் அறிய வேண்டிய தகவல் இது! நன்றி வலிபோக்கரே!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....