பக்கங்கள்

Monday, August 24, 2015

தமிழக போலிசாரின் மிருகவெறி--பார்க்காதவர்களுக்காக

இளங்கோவனை எதிர்த்து.அதிமுக அராஜக  போராட்டம் நடத்தும்போது போலீஸின் பவ்யமான செயலையும் பாருங்கள்
குடிமக்களின் குடியை கெடுக்கும் சாராயக்கடை( டாஸ்மாக்)  பொதுச் சொத்தாம் அதைக் காக்கத்தான்.அரசின் காவல்படை அதாவது அரசின் ஏவல்படை  சாராயகடையான பொதுச் சொத்தைக் காக்கத்தான் மிருகவெறியாக மாறியது.. இது   தெரியாதவர்களுக்காக பார்க்காதவர்களுக்காக    பதிவு.


குடிமக்களின் குடியை கெடுக்கும் சாராயக்கடை எதிர்த்து மாணவர்கள் போராடியபோது   போலீசின்  மிருக வெறியையும் பாருங்கள்.

நன்றி!  பார்க்காதவர்கள் .. போலீசின் மிருக வெறியையும் பாருங்கள்.

இளங்கோவனை எதிர்த்து.அதிமுக அராஜக  போராட்டம் நடத்தும்போது போலீஸின் செயலையும் பாருங்கள்.
படம்-www.ns7.tvநன்றி! வினவு.....& புதிய தலைமுறை..

https://youtu.be/mYs3t63_yeYஇளங்கோவனை எதிர்த்த அதிமுக போராட்டத்தில் போலீசின் நரித்தனம்.

14 comments :

 1. போலீஸ் எப்போதுமே ஆட்சியாளர்களின் அடியாள் தானே! அதில் இதெல்லாம் சகஜம்தான்.
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. தாங்களே இது சகஜம்தானே என்ற நிலைக்கு வந்திருக்கும்போது பாமரர்களை குற்றம் சொல்லி பயனில்லையே நண்பரே......

   Delete
 2. மதுவை முடினால் மது ஆலைகள் வைத்திருக்கும் முதலாளிகள்
  பாவம் "" பாதிக்கப்பட்டு நடு ரோட்டுக்கு வந்திடுவார்கள் என்று இந்த அரசு நினைக்கும்போது நமக்கல்லவா வெறி வரனும்

  கன்டுப்பா வரும்
  நன்றி!!!

  ReplyDelete
  Replies
  1. வெறி வருவது நாய்க்குத்தான் நண்பரே...மனிதர்களுக்கு அல்லவவே.....

   Delete
 3. நண்பரே அடுத்த வருடம் தேர்தல் வரும் இந்த முட்டாப்பயல்ளுக ஓட்டுப்போடத்தானே செய்வாங்கே... ஏமாந்தவனை விட்டுப்புட்டு ஏமாற்றுகிறவனை குற்றம் சொல்லி என்ன செய்ய இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாப்போகட்டும்னு பி.எஸ். வீரப்பா சொன்னது பலிக்கும்

  ReplyDelete
  Replies
  1. படித்தவர்களே ..ஏமாற்றும்போதும்..ஏமாறும்போதும்.. படிக்காத பாமரர்கள் என்ன செய்வார்கள் நண்பரே... மொத்தப்பழியும் பாமரர் மேல்தானா....?,,, அவர்களை சிந்திக்கவிடாமல் செய்தது.அரசியல்கட்சிகளும் நிலவும் சமூகமும் தானே.....நண்பரே....

   Delete
 4. இதுதான் இன்றைய அரசியல்!

  ReplyDelete
  Replies
  1. ஆம் அய்யா..மக்களை போதையில் ஆழ்த்தி சீரழிக்கும் அரசியல் அய்யா....

   Delete
 5. வெள்ளைக்காரன் ஆண்ட போதும் இதே நிலைதான் .இன்றும் அதே நிலையென்றால் ????

  ReplyDelete
  Replies
  1. அதேநிலையிலிருந்த என்ன தெரிகிறது..சுதந்திரம் பெற்றது டூப்புன்னு புரிகிறது.

   Delete
 6. ஆட்சியும் காட்சியும்!

  ReplyDelete
 7. ஆட்சியும் காட்சியும்-- அலங்கோலத்தைவிட மிகவும் கொடூரமாகத்தான் இருக்கிறது..

  ReplyDelete
 8. அட போங்க நண்பரே! இது தானே கல் தோன்றி மண் தோன்றா காலத்துலருந்தே....

  ReplyDelete
  Replies
  1. அட...அப்போதிருந்தே வழி வழியாக மிருக வெறி..வளர்ந்து வந்திருக்கிறதா....!!!!

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com