பக்கங்கள்

Thursday, August 06, 2015

படம் சொல்லும் உண்மைகள்...??????

16 comments :

 1. அனைத்தும் ஸூப்பர் சவுக்கடி நண்பா,,,

  ReplyDelete
 2. ஒவ்வொரு படமும் நச் :)

  ReplyDelete
 3. அன்புள்ள அய்யா,

  எனக்கு ஏற்பட்ட விபத்து என் கையை பாதித்தது...!
  மது அரக்கனால் ஏற்பட்ட விபத்து சமுதாயத்தை பாதித்தது...!
  படம் சொன்ன பாடம் சமூகத்திக் வலிபோக்கனாக இருந்தது!

  -Kutty kutty Arun படம்- சமூன அவலததைச் சுட்டி குட்டிக் காண்பித்தது.

  நன்றி.
  த.ம. 3

  ReplyDelete
 4. தமிழ்நாடே போதையில் மிதக்கும் இந்நிலை சீக்கிரம் மாறி சரியான பாதையில் செல்லட்டும். வேறென்ன சொல்ல!

  ReplyDelete
  Replies
  1. தமிழ்நாடே போதையில் மிதக்கும் இந்நிலை சீக்கிரம் மாறி..மக்கள் அதிகார பாதையில் செல்லட்டும் நண்பரே...

   Delete
 5. வணக்கம் வலிப்போக்கரே,
  அருமையான சிந்தனை,
  நன்றி.

  ReplyDelete
 6. kutty kutty arun படம் சூப்பர்.
  மதுவிலக்கு வெகு தூரத்தில் இல்லை

  ReplyDelete
 7. ஒவ்வொரு படமும் பாடமாய் தெரிகிறது.

  ReplyDelete
 8. . “படம் சொல்லும் பாடங்கள்” நன்றி! அய்யா...

  ReplyDelete
 9. குட்டிகுட்டி அருண் படம் நச்! எல்லாமே ஆணிதான். ஆனா எப்படி அடிச்சாலும் அடிக்காததைப் போல இருக்கும்.இவங்கள......தூங்கறவங்கள எழுப்பலாம். நடிக்கறவங்கள? ம்ம் நல்லது நடந்தா சரி..

  ReplyDelete
  Replies
  1. நடிக்கிறவங்களை எழுப்ப முடியாதுதான். அவுகளையும் எழுந்திருக்க வைக்க பல வழியுண்டு நண்பரே... படங்களை வெளியிட்ட அணைவருக்கும் வாழ்த்துக்கள்.!!

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com