பக்கங்கள்

Saturday, September 19, 2015

முப்பெரும் மதங்களின் படைப்புக் கதை

ஒலகத்தில் முப்பெரும் மதங்களாக மூன்று மதங்கள் இருக்கின்றன் அவற்றில் முதல் வரிசையில் இருப்பது கிறிஸ்தவ மதம் இரண்டாவது வரிசையில் நிற்பது முஸ்லிம் மதம் மூன்றாவதாக இருப்பது பிராமண மதம். இந்த மூன்றும்.  இந்த உலகம், அதில் வாழும் உயிரிணங்கள் மற்றும் மனிதர்கள் எவ்வாறு படைக்கப்பட்டன என்று அதனதன் தரத்துக்கு ஏற்ப அதாவது புளுகுவதில் ,  எப்படி கதை விட்டு..கடை விரித்தன . என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..

படம்-
1.  கிறிஸ்துவம்--பைபிளின்படி....... சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். கடவுள்  இவ்வுலகை படைத்த மூன்றாம் நாளில் தாவரங்களை ப்படைத்தார். ஐந்தாம் நாளில் மீனினங்களை படைத்தார். ஆறாம் நாளில்   விலங்கு இனங்களையும்  பாலூட்டிகளையும் படைத்தார். ஏழாம் நாளில் கடைசியாக மனிதர்களை படைத்தார். களி மண்ணலிருந்து ஆதாமையும் அவனது விலா எலும்பிலிருந்து ஏவாளையும் படைத்தாராம்.படம்-https://ta.wikipedia.org/s/1fa
2.இஸ்லாம்.... குர்...ஆன்..படி....557 ஆண்டுகளுக்குப்பின் அளவற்ற அருளானனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லா  ...ஆறு கட்டங்களாக இவவுலகை படைத்தார். சுட்ட களி மண்ணிலிருந்து ஆதாமை உருவாக்கினாராம்படம்-www.eelamview.com

3.பிராமணர்களின் பார்ப்பன..மத புர்ர்ராணங்களின்படி.... ஈரு ஏழு லோகங்களையும் அவற்றிலுள்ள உயிரிணங்களையும். நால்வருண மனிதர்களையும் பிரம்மா படைத்தாராம்.  இதில் பிரம்மாவை படைத்தது விஷ்னு என்றும் அந்த விஷ்னுவை படைத்தது சிவன்தான் என்றும் அதாவது கடவுளையே படைத்தவர்கள் இன்னாரென்று கோஷ்டி பூசல் நடப்பதால்.. தங்களுக்குள் கோஷ்டி பூசல் இல்லை என்று மனிதர்களுக்கு தெரிவிப்பதற்க்காக  அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டதே என்று மு்ம்மொழிகின்றனர்


14 comments :

 1. எல்லாம் சரி நண்பரே கடைசியிலே மூணு பேரும் எங்கே போறாங்க ?

  ReplyDelete
  Replies
  1. அனேகமா... சொர்க்கத்துக்கோ....நரகத்துக்கோ..போவாங்கோ என்று மண்ணாங்கட்டி பக்தர்ஒருவர் சொன்னார் நண்பரே...

   Delete
 2. அவரவர் வசதிற்கேற்ப. கணக்கற்ற கடவுகள் உண்டு! இன்று எந்த கடவுளுக்கும் அறங்காவலரை, பணக்காரரை மீறி ஒன்றும் பண்ணமுடியாது! மனிதனின் மிகப்பெறிய கண்டுப்பிடிப்ப சிலைவடித்தல்!! பணம் சம்பாதிக்கும் கருவரை சிலைகள்! நன்றி நண்பரே

  ReplyDelete
  Replies
  1. தொழிலில் நல்ல வருமானம் உள்ள தொழில் கடவுள் தொழில்தான் நண்பரே.....

   Delete
 3. சிறந்த ஆய்வுப் பதிவு

  முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
  http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

  ReplyDelete
 4. இவர்களின் புளுகு மூட்டையை மக்கள் நம்புகிறார்களே ,என்று திருந்துவார்கள் ?

  ReplyDelete
  Replies
  1. தானாக திருந்தியாக வரலாறு இல்லை நண்பரே.....

   Delete
 5. அருமையாக சொல்லியுள்ளீர்கள் வலிப்போக்கரே

  ReplyDelete
 6. பதிவர் & வாசகர்கள் எல்லோருக்கும் வணக்கம் .
  சொர்க்கம் மட்டும் அந்தந்த மதங்களுக்கு தனித்தனியாகவாம்.
  1 )கிறுத்துவம் <> பரலோக ராஜ்ஜியம்.
  11 ) இஸ்லாம் <> ஜன்னத்துல் பிர்தவுஸ் என்ற சுவர்க்கம்
  111 )பிராமண மதம் <> ( 1 ) வைகுண்டம்
  ( 2 ) சிவலோகம்
  அனால் பாருங்கோ சொர்க்கத்துக்கு சீட் கிடைக்காத , / மேற்குறிப்பிட்ட எல்லா மதத்தை சார்ந்தவர்களுக்கும் / மற்றும் எந்த மதத்தையும் சாராத பாவிகள் எல்லோருக்கம் நரகம் மட்டும்
  ஒன்றே ஒன்றுதான் , அதுவும் பொதுவான “ நரகம் “ தான். .
  என்ன கொடுமை சார் இது !

  ReplyDelete
 7. இவை எல்லாமே மனிதனால் எழுதப்பட்டது. எனவே இதற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்பதே. அன்பையும் நட்பையும் மட்டும் நாம் தொடர்ந்து பரவச் செய்யலாமே...அன்பும் நட்பும் பரவும் போது மனிதம் வளர்ந்து இவற்றை எல்லாம் புறம் தள்ளிவிடும்.

  ReplyDelete
 8. பதிவர் & வாசகர்கள் எல்லோருக்கம் வணக்கம்.
  அதில பாருங்கோ சொர்க்கம்-னு வந்தால்
  1 ) கிறுத்துவர் <> பரலோக ரஜ்ஜியம்
  2 ) இஸ்லாமியர் <> ஜன்னத்துல் பிர்தவ்ஸ் (எ) சுவர்க்கம்
  3 ) பிராமணர் ( பொதுவாக இந்துக்கள் ) <>( i ) வைகுண்டம்
  <> ( ii )சிவலோகம்
  அனால் பாருங்க , சொர்கத்துக்கு டிக்கட் கிடைக்காதவர்களும் ,இதில் எந்த பிரிவையும் சாராத “ பாவிகளும் “ செல்லும் இடம் மட்டும் நரகம் - இந்த நரகம் மட்டும் மேற்படி எல்லா மத்ததினர்களுக்கும் COMMON
  என்ன கொடுமை சார் இது !

  ReplyDelete
 9. சரி, அவங்க சொல்ற புளுகு மூட்டைகளை நீங்க விளக்கமா மக்களுக்கு விளக்களாமே. சும்மா போற போக்குல சொல்லிட்டு போகக்கூடாது. நாலு பேரு சரின்னு சொல்ற இடத்துல் ஒருத்தன் தப்புன்னு சொன்னா எல்லாப் பயலுகளும் அந்த ஒருத்தனைத்தான் பார்ப்பாய்ன்ய. வழிப்போக்கனா? வலிப்போக்கனா?

  ReplyDelete
 10. மதம்....இதில் ம விற்கு அடுத்து னி யைச் சேர்த்தால் உலகம் உருப்படும்....

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com