வெள்ளி 04 2015

அவர் யார். .தெரியும்.....ம்மா....? படித்தால் புரியும்....ம்மா..??

இரண்டாயிரத்து பதினாழாம்
ஆண்டின் அக்டோபர் ஐந்தாம்
தேதி அன்று ஒருநாள்.........

புகழ்மிக்க மருத்துவர்கள்
கூடியுள்ள அவையிலே
அவர் தன் மேதமையை
வெளிப்படுத்தினார்.......

பல ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே
இங்கு இந்தீ...யாவில்

பிளாஸ்டிக் அறுவை
சிகிச்சை,மரபனு
சிகிச்சை எல்லாம்
செய்யப்பட்டு விட்டது.



இது மட்டும் அல்லாமல்
 புஷ்பக விமானம்
அனு குண்டு
தொலைக் காட்சிகள்
எல்லாம் பயன்
பாட்டில் இருந்தன.
என்றார்.....அவர்
யார் ..தெரியும்.....மா....???
படித்தால் புரியும்...ம்மா...???


தெளிவுரை:-


விநாயகரின் துண்டிக்கப்பட்டதலைக்கு பதிலாக யானையின் தலையை பொருத்தியது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையாம்  (சிவபுராணம்)


குந்திதேவியை கருத்தரிக்காமல் செய்து  கர்ணனை பெற்றது மரபனு சிகிச்சையாம் ( மகா..(மகாபாரதம்)

நன்றி!!!
நன்றி! ...வினவு..


22 கருத்துகள்:

  1. ஹாஹாஹாஹா என்னத்தைச் சொல்ல அய்யோ அய்யோ.....

    பதிலளிநீக்கு
  2. இந்த உளறலை.... முட்டாள்தனமென்று பதிவதற்கு கூட இங்கே ஊடகங்களுக்கு தைரியமில்லை. அய்யோ....அய்யோ....

    பதிலளிநீக்கு
  3. ஆஹா அருமை நண்பரே!! மொத்தமா அறிவிக்கற அந்த .....ம்மா??? தானே !!!

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. அந்தச் சமூகத்தை சிந்திக்க விடாம ஏகப்பட்ட தடைகள குவிச்சு இருக்காங்களே...நண்பரே....

      நீக்கு
  5. மெய்ஞானம் சொன்னதை விஞ்ஞானம் செய்கிறதா?
    விஞ்ஞானம் செய்கிறதை மெய்ஞானம் சொல்லிவிட்டதா?
    இதற்குப் பதில் கிட்டுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிவியலா..? இறையியலா என்ற அந்தப் புத்தகத்தை படித்தாலே பதில் கிடைக்கும் நண்பரே.........

      நீக்கு
  6. புதிரை விடுவிக்க முடியவில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிரை விடுவிக்க..அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் நண்பரே.....

      நீக்கு
  7. பழங்கதைகள் பேசுவார் என்றும் உண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழங்கதைகள் பேச வேண்டியதுதான்..அய்யா..... அதற்க்காக இப்படியா...........

      நீக்கு
  8. கண்டு பிடித்த மொன்னைங்க பேடன்ட் ரைட் வாங்கி இருக்க வேண்டியதுதானே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த மொன்னைகள்...பெரிய் .......ய்ய அறிவாலிகள்.. ஆச்சே நண்பரே.....

      நீக்கு
  9. வணக்கம் வலிப்போக்கரே,
    உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையை விட்டுவிட்டீர்களே,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட..ஆமா... தாங்கள் சொன்ன பிறகுதான் ஞாபகத்துக்கே வருகிறது.....

      நீக்கு
  10. புளுகுவது , தங்கள் எழுதிய புளுகுகளையே பின்னர் மாற்றி அழித்து எழுதுவது அந்த கூட்டத்துக்கு பல ஆயிரம் ஆண்டு பழக்கம். அதற்கு எத்தனை முறை அடி வாங்கினாலும் எங்கே அவன் கால் என்று தேடி அலையும் தமிழருக்கு இன்னும் எவ்வளவு வாங்கினாலும் இன்பமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாரயத்த குடிக்கும்போது இன்பமாகத்தானே...இருக்கும்..பிறகு தானே அதன் வேலையை காட்டும்..பிறவு கத்தினாலும் கதறினாலும்...குடிய நிறுத்தவும் முடியாது..அவ்வளவுதான்....

      நீக்கு
  11. ஓ! புத்தகம் நல்லாருக்கும் போல.....பார்க்கணும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்துப் பார்த்து நல்லா இருப்பதினால்தான் தெரியப்படுத்தி உள்ளேன் அய்யா......

      நீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....