பக்கங்கள்

Tuesday, October 27, 2015

டாடாவின் “ பேரரசி ஆலை” பெயர் வந்த கதை..

படம்-https://ta.wikipedia.org/s/hre


பார்சி சமூகத்தை சேர்ந்தவர் ஜாம்ஷெட்ஜி டாடா.,.. இவர் 1877ல் தனது நூற்பாலை ஒன்றை நிறுவினார். அந்த நூற்பாலைக்கு “பேரரசி ஆலை” என்று பெயரிட்டார்.

அந்த பேரரசிஆலை என்று பெயரிட்டதற்கு காரணம் இதுதான்.

கிழக்கிந்திய கம்பெனிக்காக சீனாவுக்கு கப்பல் மூலம் அபினி கடத்தியதில் கிடைத்த தரகு பணத்தையும், 1857-ல் ஈரான் மீதும் 1868-ல் எத்தியோப்பியா மீதும் பிரிட்டிஸ் இராணுவம் போர் தொடுத்த போது, பிரிட்டிஸ் படைகளுக்கு உணவு சப்ளை செய்த “ காண்டீன் காண்டிராக்ட் ” மூலம் கிடைத்த பணத்தை  வைத்து இந்த நூற்பாலையை தொடங்கியதால்...பிரிட்டிஸ் காரர்களின் நன்றிக் கடனுக்காக... அன்றைய அரசிக்கு விசுவாசத்தை நிருபிக்கும் முகமாக தான் தொடங்கிய நூற்பாலைக்கு “ பேரரசி ஆலை” என்று பெயரிட்டார் ஜாம்ஷெட்ஜி டாடா...

இப்படி போதை பொருள் கடத்திய  பணத்தில் வைத்து தொழில் தொடங்கிய டாடாவைத்தான் “ தொழில் தந்தை” என்று  பெருமையாக குறிப்பிடுகிறது சுதந்திர இந்தீ  யா....

12 comments :

 1. இவராச்சும் நன்றிகடனுக்காக வச்சுகிட்டார்! இங்கு தமிழக்கத்தில் எது எடுத்தாலும் ஒருவர் பெயர் இருக்கு! இது நன்றிகடனா? செஞ்சோற்று கடனா? நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. ,இரு கண்களைப்பொல் இரண்டையும் சொல்லலாம் நண்பரே...

   Delete
 2. பேரரசி ஆலை. நல்ல தமிழ் பெயர்ப்பு.

  ReplyDelete
 3. நம்பமுடியாத தகவலாக இருக்கிறதே! ஆனால் பல தொழிலதிபர்கள் ஆரம்பக் காலங்களில் மோசமான தொழிலை செய்து அதன்மூலம் ஓரளவு பணம் சேர்ந்தபின் நல்ல தொழிலுக்கு திரும்பியவர்களும் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. அப்படி இருந்தவர்கள் எல்லாம் டாடாவைப்போல் தொழில் தந்தையாக இருந்திருக்க முடியாது நண்பரே

   Delete
 4. பல தந்தைங்க பூர்வீகத்தை ஆராய்ந்தால் இப்படித்தான் இருக்குமோ ?அது சரி பேரரசி என்பதற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர் :)

  ReplyDelete
  Replies
  1. நூற்றுக்கு 99 பேரின் பூர்வீகம் இப்படித்தான் நண்பரே.. , பேரரசிக்கு என்ன பெயர் என்று தெரிந்து கொள்ள ,கூகுள் மொழிபெயர்ப்பில் சென்று பாருங்கள்... அது ஒரு பெயரைச் மொழி பெயர்க்கும் நண்பரே

   Delete
 5. இப்படியொரு சரித்திரம் இருக்கின்றதா ? நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. ஏகப்பட்ட த(ச)ரித்திரம் இருக்கிறது நணபரே

   Delete
 6. ஆரம்ப காலம் இப்படியா இருந்திருக்கிறது!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com