பக்கங்கள்

Wednesday, October 28, 2015

, விருந்துக்கு அழைக்கும் கருத்துக்கள்....

12 comments :

 1. என்னதான் நடக்குது நாட்டுல! எத்தனையோ பிரச்சனை இருக்கப்ப கறிக்கு பிரச்சனையா? விவசாயம் பொய்த்துப்போன நிலைமையில் தற்போது உள்ள உணவு உற்பத்தி எல்லார்க்கும் பத்தாது என்பது கூட இவர்களுக்கு தெரியாது!!

  பாசிசம் "னா விளக்கம் என்ன நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. பாசிசம் என்று கூகுளில் தட்டுங்கள் உங்களுக்கு அதன் விபரங்களைத் தரும் நண்பரே...

   Delete
 2. மாட்டுக்கறியில என்ன இருக்கு?
  கொழுப்பு அதிகம் இருக்கு!
  அப்ப
  மாட்டுக்கறியைத் உண்டு
  மாரடைப்பால்
  சாகச் சொல்லுறாங்களா?

  ReplyDelete
  Replies
  1. http://valipokken.blogspot.com/2015/10/blog-post_25.html-- இந்த முகவரிக்கு சென்று படித்தால்..நீங்கள் அறிந்திராத மாட்டின் பயன்பாடுகளை தெரிந்து கொள்வீர்கள் நண்பரே....

   Delete
 3. இப்போது மனம் முழுவதும் புதுகை தான் ஜி...!

  ReplyDelete
 4. ஸூப்பர் தகவல்கள் நண்பா...

  ReplyDelete
 5. தின்னுறதில் கை வைக்கிறாங்களே ,விளங்குவாங்களா?

  ReplyDelete
 6. அவர்கள் விளங்குவதற்குத்தான்....தின்னுறதில் கை வைக்கிறார்கள்..நண்பரே....

  ReplyDelete
 7. நாட்டுக்காக செய்ய வ்ந்ண்டிய விசயங்கள் ஏராளம் இருக்க நம்ம ஆளுக எதைஎதையோ பேசி மக்கள திசைதிருப்பனும்னு நினைக்கிறாங்கப்பா..

  ReplyDelete
  Replies
  1. ஆட்சிக்கு வருவதற்கு முன் சொல்வது ஒன்னு..ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் செய்வது ஒன்னு , இதுதானே இந்தீ..யாவில் அன்றிலிருந்து இன்றுவரை நடக்கிறது நண்பரே...

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com