படங்கள்--வினவு. |
“உலகத்தில் மனிதனின் மூளை என்ற கருவியே ..பிற சமூகத்தோடு தொடர்பு கொள்ளவும் , தொடர்புகளை விரிவாக்கம் செய்து கொள்ளவும்.மனிதனுடைய அறிவின் வளர்ச்சிக்கு அடையாளமான கருவியாக உலகமெங்கும் இருந்த போது...
இந்தியாவிலே..பரம்பரை வழக்கம், சடங்குகள், சம்பிராதாயங்கள் என்ற குறுகிய பரப்பிலே மிகவும் பகுத்தறிவற்றதாக உலகத்தோடு தொடர்பை துண்டித்துக் கொண்ட ஒரு மூட நம்பிக்கையின் கருவியாக இருக்கிறது என்றார் ஆசான் தோழர் மார்க்ஸ்
அவர் சொல்லியது போலவே..
இந்தீ யாவில்தான் விலங்குகள் மனிதர்களை ஆட்டி படைத்துக் கொண்டு இருக்கின்றன.
மாடு, குரங்கு,பன்னி,நாய் போன்ற விலங்குகள் கடவுகளாக வழிபட்டுக் கொண்டு. அந்த விலங்களுக்கு மனிதர்களளை பலி கொண்டு இருக்கிறார்கள்.
என்னவொரு முரண்...!
பதிலளிநீக்குஇந்தீ...யாவில்தான் இப்படி...நண்பரே......
நீக்குஉண்மை நண்பரே 100க்கு100 உண்மை
பதிலளிநீக்குநன்றி! நண்பரே......
நீக்குநல்ல பகிர்வு நண்பரே, தொடருங்கள்,,,
பதிலளிநீக்குநன்றி! நண்பரே...தொடருகிறேன்...
நீக்குஉங்களின் அசாத்திய கருத்துக்களுக்கு நன்றி..
பதிலளிநீக்குநன்றி! நண்பரே....
நீக்குசரியான கருத்து!
பதிலளிநீக்குத ம 3
இரண்டு பலியுமே தவறுதான் :)
பதிலளிநீக்குவழி மொழிகின்றோம்...
நீக்குநன்றி! நண்பரே....
நீக்குமிகச்சரியாக சொன்னீர்கள்,மனிதனுக்கும் விலங்கிற்கும் இங்கே பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை நண்பரே........
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!நண்பரே....
நீக்கு