வியாழன் 10 2015

சென்னை பேரழிவின் சத்ரு..யார்...???

Thaiyur, Maduranthakam lakes are safe: Officials
படம்-tamil.oneindia.com



செம்பரபாக்கம் ஏரியை திறப்பதில் கடைசி வரை தாமதம்

மேலிட உத்தரவுக்காக அதிகாரிகள் காத்துக்கிடந்த அவலம்

முன்னெச்சரிக்கையின்றி 1லட்சம் கனஅடி திறந்த அநியாயம்

உயிர்ப்பலிகளை தடுக்க எந்த முயற்சியும் எடுக்காத அட்டூழியம்

முடங்கிய நிர்வாகத்தால் “தேசிய பேரிடராக” மாறிய கொடுமை

கடலூரை மறைத்துவிட்டு   சென்னையில் மட்டும் 50 லட்சம் பேரின் வாழ்க்கை உருக்குலைத்த .........

அந்த சத்ரு...யார்...?...யார்  ??  யார்???


22 கருத்துகள்:

  1. அரசுதான் காரணம் அதற்க்கு முன் இப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்திருந்தும் இவர்களை தேர்ந்தெடுத்த மக்களே முதல் காரணம் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேர்ந்தெடுத்த மக்கள இப்படி சொல்கிறார்கள்நண்பரே.. ஓட்டு போட்ட நாங்க...எங்க கோரிக்கையை தெரிவிப்பதற்க்கான ஒரு சாதாரண போராட்டம் பன்னாக்கூட போலீஸ் படையை ஏவி அடித்து விரட்டுகிறார்கள்... அத்தோடு யாரும் எதிர்த்து கேள்விக் கேட்கக்கூடாது.. போராடக்கூடாது என்றுதான் ஊருக்கு ஊரு சாராயக் கடையை திறந்து நாசமாக்குகிறார்கள்.அதுவும் ஐந்தாண்டுகளில் ஒரு நாள் .ஓட்டு மட்டுமே போட்ட நாங்கள் எப்படி காரணமாவோம் என்கிறார்கள்

      நீக்கு
  2. Those who voted after getting money or free items.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓட்டுக்கு.....பணமும் இலவச பொருளும் கொடுத்து கணக்கு சரியாப் போச்சு...அப்படித்தானே....

      நீக்கு
  3. மக்கள் இழப்புகளை ஒப்பிட்டு பார்த்தே காலத்தை ஓட்டி விடுவார்கள்

    2ஜி னால இழப்பு 176000 கோடி வெள்ளத்தால் வெறும் 10000 கோடி தான்

    ஈழத்தில் 100000 தமிழர்கள் வெள்ளத்தால் வெறும் 350 தமிழர்கள்

    மெஜாரிட்டி ஆட்சியில் இதைக் கூட செய்ய வில்லை என்றால் என்ன அர்த்தம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெஜாரிட்டி..மைனாரிட்டி எந்த அரசாக இருந்தாலும் மக்களுக்கு இல்லை என்பது...ஆளும் அரசுகளின் நடைமுறையிலே தெரிந்துவிட்டது நண்பரே....

      நீக்கு
  4. ஓட்டு போட்ட நாம் தான் காரணம், பணம் கொடுக்கிறார்கள் என்று நம் சிந்தனையை அடகு வைத்தோம் இன்று வேதனைப் படுகிறோம். நாம் மட்டுமே காரணம். சரி சிந்திக்கும் நாம் அடுத்து என்ன செய்ய போகிறோம் பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐந்து வருடத்துக்கு ஒரு முறை.ஓட்டு மட்டுமே போடுவதற்கு அதிகாரம் உள்ளவர்களா காரணம்...... எப்படி நண்பரே

      நீக்கு
  5. அரசுதான் காரணம் இதில் சந்தேகமில்லை, ஏரியை திறந்து விடுவதில் உள்ள தாமதம் இப்போழுது சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சர்வ அதிகாரம் பொருந்திய அரசுதான் காரணம் என்பது சந்தி சிரித்தாலும்...அரசுக்கு.தூசி மாதிரி நண்பரே...

      நீக்கு
  6. டாஸ்மாக் தண்ணியால் மட்டும் மக்களைக் கொன்றால் போதாது என்று முடிவெடுத்து விட்டவர்கள்தான் இதற்கும் காரணம் :)

    பதிலளிநீக்கு
  7. இலவசத்தால், முட்டாள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் காரணம் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இனியேனும் மக்கள் திருந்த வேண்டும். இந்தக் கட்சிகளை எல்லாம் விரட்டியடித்துவிட்டு நல்ல மனிதர் ஒருவரை மக்கள் கொண்டுவந்தி நிறுத்த வேண்டும். நல்லதொரு தலைமை இப்போது நமக்கு மிகவும் தேவை...திருந்துவார்களா??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருந்துவது சந்தேகம்தான்....மறப்போம்..மன்னிப்போம்.. என்பதுதானே இந்த மண்ணில் வழி வழியா வரும் மரபாச்சே.....

      நீக்கு
  8. சர்வ வல்லமை படைத்த ஒருவரின் அலட்சியம் தான் இத்தனை அழிவுக்கு காரணம் என்று ஒரு பேச்சு அதிகார மட்டத்தில் உலவிக்கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. ஆமாம் ஒன்னுமே தெரியாத பச்சபுள்ள....
    தெரியாதாக்கும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரிந்தாலும் நண்பர்கள் தீர்ப்பு எப்படி இருக்கின்றது தெரிந்து கொள்வதற்க்குத்தான் நண்பரே...

      நீக்கு

  10. சென்னைப் பேரழிவின் சத்ரு..யார்...???
    நானறியேன்...
    சென்னைப் பேரழிவில் பாதிப்புற்றோர் யார்...???
    உலகம் அறியுமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரிந்தாலும் சொல்ல மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் நண்பரே......

      நீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....