பக்கங்கள்

Friday, December 11, 2015

“கிளியோ பட்ரா”வின் மூக்கு மட்டும்........படம்-https://ta.wikipedia.org/s/4m4படம்-https://ta.wikipedia.org/s/4m4

“கிளியோ பட்ராவின் மூக்கு மட்டும்” ......

“மூக்கு மட்டும்...”???


சப்பையாக இருந்திருந்தால்...”

“ இருந்திருந்தால்”..............

“ஒலக வரலாறே ..வேறு மாதிரியாக இருந்திருக்கும்....”

“அதை எப்படி கண்டுபிடித்தாய்...”

“ கிளியோ..பட்ராவின் மூக்கைப் பார்த்துதான்...”

“ நிஜமாகவா... எப்படி.... கிளியோ..பட்ராவின் மூக்கை   எட்டி பார்த்தாய். ..”

“உஸ்..............ஸ்............ஸ்...........”..


“என்ன....? ..உஸ்.....ஸ்..ஸ்......”

“அது ரகசியம்....”..............

“ ரகசியமா....!!!!!!!”

ஆம்.... கிளியோ..பட்ராவின்     மூக்கை பார்க்க.....நான் மூக்கை நுழைத்தது தெரிந்தால்..........”

“ தெரிந்தால...........”..

”சீசரும்...,மார்க் ஆண்டனியும்...என்னை கொன்று போட்டுவிடுவார்கள்.....”

“அவர்கள்தான் கி்.மு...விலே..இறந்துவிட்டார்களே...!!!”

அவர்கள் இறந்துவிட்டாலும்.. அவர்களுடைய வாரிசுகள் கி.பி.யில் இருக்கிறார்களே...!!!”

“அப்படி என்றால்....... கிளியோபட்ரா......”....

“  உஸ்.....ஸ்...ஸ், “அது ரகசியம்...பரம ரகசியம்”.....

“நானும் ஒன்று சொல்லட்டும்மா.....”

“ம்ம்ம்... என்ன சொல்லப் போகிறாய்.... சொல்லு..”

“ வேறு ஒன்றுமில்லை... கழுத்தில் பாய்ந்த குண்டு”...”......

“ ம்ம்...கழுத்தில் பாய்ந்த குண்டு”....???

“ சற்று கீழே இறங்கி மார்பிலே ..பாய்ந்து இருந்தால்......”

“ மார்பிலே...பாய்ந்து இருந்தால்”.......!!!!

“ தமிழ்நாட்டின் வரலாறும்ம்ம்..... வேறு மாதிரியாக இருந்திருக்கும்”.....

“????????.................................!!!!!!!!!”


 ” என்ன...... புரியவில்லையா.......???”

“ஓ....ஓ.....ஓ...... புரிந்துவிட்டது....நண்பா....புரிந்து விட்டது.............


படம்-www.adrasaka.com4
18 comments :

 1. என் ...இல்லை இல்லை ....நம் தலைஎழுத்தை யாரால் மாற்ற முடியும் :)

  ReplyDelete
  Replies
  1. நம் தலையெழுத்தை மாற்ற முடியும் என்று மாபெரும் மேதைகள் சொல்லியிருக்கிறார்கள் நண்பரே.......

   Delete
  2. இனிமேல் மாற்றுவதை சொல்லவில்லை ,இதுவரையிலும் முடியவில்லையே :)

   Delete
  3. அப்படி எதுவும் மாற்றம் வந்துவிடக்கூடாது என்றுதான் ஊறுக்கு ஊறு சாரக்கடை அடைக்காமல் திறந்து வச்சு இருக்காங்க நண்பரே....

   Delete
 2. வணக்கம் நண்பரே நேற்று இரவே செல்லில் இதை படித்து விட்டேன் ஆச்சர்யமாக இருந்தது காரணம் நான் பல நேரங்களில் நினைத்தது உண்டு எம். ஆர். ராதாவை மூதேவி குறி வைக்கத் தெரியவில்லையே என்று... இன்று தங்களது சிந்தனை அந்த நினைவுகளை கொண்டு வந்தது.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நண்பா... ராதாவுக்கு குறி பார்த்து சுட தெரியவில்லை....

   Delete
 3. ஆத்தி....எங்கேயோ இழுத்துப்போகின்றீர்களே....
  வருகிறோம்...

  ReplyDelete
  Replies
  1. என்னால் இழுத்தெல்லாம் போக முடியாது..நண்பரே... தாங்கள்தான் பததோடு பதிஒன்றாக இழுத்துச் செல்ல வேண்டும் ... நன்றி ! நண்பரே...

   Delete
 4. ஆஹா..! அருமையான பதிவு நண்பரே, சரியாக சுடாதது மட்டுமல்ல, அந்த துப்பாக்கியின் பேரலும் துரு பிடித்திருந்ததாம். அதனால் குண்டு வேகமாக வெளியேறாமல் கழுத்தில் லேசான தாக்குதலோடு நின்றுவிட்டதாக துப்பரிந்தவர்கள் கூறினார்கள்.
  என்ன சொல்லி என்ன பயன். நம் தலைவிதி.

  ReplyDelete
  Replies
  1. தலைவிதியை மாற்ற முடியுமாம் நண்பரே......

   Delete
 5. ஒரு மூக்கு
  எத்தனையை
  எண்ண வைக்கின்றது?

  ReplyDelete
  Replies
  1. மூக்கை வச்சுதானே வாசம் பிடிக்க முடியும் நண்பரே....

   Delete
 6. ஓ..ஓ நீங்க அவரை பற்றி சொல்கிறீர்களோ! எப்படிபட்ட ஒருவரை தனது வாரிசாக உருவாக்க அவர் ஆசைபட்டிருக்கார்!

  ReplyDelete
  Replies
  1. அவருடைய ஆசையில்.... மண்ணு விழாம போச்சேன்னு வருத்தப்பட்டு என்ன செய்ய நண்பரே......

   Delete
 7. ஒஒஒ புரிகிறது நண்பரே,

  ReplyDelete
  Replies
  1. புரிந்து கொண்டதற்கு நன்றி! நண்பரே..

   Delete
 8. ராதாவின் குறி தப்பிவிட்டது தான். ஆனால் ராதா சொன்னதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். "சுட்டான் சுட்டேன்"

  ReplyDelete
  Replies
  1. . "சுட்டான்தான் திருப்பி சுடும்போது குறி பார்த்து சுடவில்லையே...........

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com