பக்கங்கள்

Wednesday, December 02, 2015

பேரு...பெத்த..பேரு.....

உட்பொதிந்த படத்தின் நிரந்தர இணைப்பு
படம்- சிந்தனைவாதி

படம்- வெப்துனியா

படம்-


ஆட்சி.....
அதிகாரம்,....
செல்வாக்கு......
படைபலம்......
இவற்றால்
ஒன்னும்
செய்ய
முடியவில்லை
தலை
நகரை
நாசமாக்கிய
மழையை.......

பேரு
பெத்த
பேரு

இந்த
பேரை
கெடுத்து
விட்டதாக

ம.க.இ.க
பாடகர்
கோவனை
கைது
செய்தது
கலைஞர்
மற்றும்
ஆனந்த
விகடன்
மீது
அவதூறு
வழக்கு
போடுவதை
தவிர......

பேரு..
பெத்த...
பேரு...ப்பா.....                                                         மேலும் பார்க்க....படிக்க....


15 comments :

 1. உண்மைதான் வலிப்போக்கரே..

  தாக நீரு லேது.

  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இனி லேதுதான் தொடரும் நண்பரே...

   Delete
 2. உங்கள் குமுறல் கேட்கட்டும்....கேட்கவேண்டிய காதுகளில்...

  ReplyDelete
  Replies
  1. கேட்க வேண்டியவர்கள்தான் பெத்தபேருவின் வாய் சால கவர்ச்சியில் மயங்கிடக்கிறார்கள்.. நண்பரே........

   Delete
 3. பேரு பெத்த பேரு
  ஊரு பத்திக் கூறு
  சேரி சதி பாரு
  செழிப்பாய் இருக்கு ஊரு !

  அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துரைக்கும் நண்பரே...............

   Delete
 4. Replies
  1. போக்கு வரத்து எல்லாம் முடங்கிவிட்டதால் போக்கிடமில்லை சித்தரே.............

   Delete
 5. எதுவும் உறைக்கப்போவதில்லை.
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் சொல்வதும் உண்மைதான் நண்பரே.......

   Delete
 6. மக்கள் மட்டும்தானே கஷ்டப் படுகிறார்கள் ,மந்திரிகளுக்கு என்ன கவலை ?

  ReplyDelete
  Replies
  1. அந்த மக்களில் பலபேர் ........பேரு பெத்த பேருவில் மயங்கி கிடந்தவர்கள்தான் நண்பரே...........

   Delete
 7. நாம் தான் மாறனும் நண்பரே,

  ReplyDelete
  Replies
  1. மாற விட்டால்தானே... நாம் மாற முடியும் நண்பரே...

   Delete
 8. செவிடன் காதுல சங்கூதல் போலத்தான் ...புரட்சி வந்தாலொழிய எதுவும் நடக்கப் போவதில்லை.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com