சென்னையே வெள்ளத்தில்(பராசக்தி உள்பட) தத்தளித்தபோது பராசக்தியின் பக்தனான ஒரு பாமரன் பராசக்தியிடம் போட்ட மனு..
ஆத்தா பராசக்தி..
வருண பகவான்
கொட்டிய மழையில்
எங்களை ஆட்சி
செய்ய கொலு
வீட்டிருந்த திருக்கோயிலான
உன் வீடும்
வெள்ளத்தில் அடித்து
போய் விட்டது...
உன் கடைக்கண்
பார்வையை வருண
பகவான் மேல்
செலுத்து. உன்
பார்வையால் அவன்
தடுமாறும் நிலையை
பயனபடுத்தி நான்
வெள்ளத்தில் இருந்து
தப்பித்துக் கொண்டு
உன்னை காப்பாற்றுகிறேன்
ஆத்தா பரா..சக்தி..............
தாய் நாடே பிரிட்டிஷ் காரனிடம்( பராசக்தி உள்பட) அடிமைபட்டு தத்தளித்தபோது பராசக்தியின் பக்தனான மகாகவி பராசக்தியிடம் கேட்டது
கானி நிலம்
வேண்டும் பராசக்தி
கானி நிலம்
வேண்டும் பராசக்தி
அந்த கானி
நிலத்திலே ஓர்
மாளிகை கட்டி
தரவேணும்மடி
பரா....சக்தி
வானிலிருந்து - கடவுள்
பதிலளிநீக்குதன் திருவிளையாடலைக் காட்ட
தரையிலிருந்து - மக்கள்
துயருறும் நிலை தொடராமலிருக்க
கடவுளைத் தான் வேண்டுகிறேன்...
போதும் போதும் கடவுளே! - உன்
திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!
அடப் பாவமே !பராசக்தியின் சக்தி இவ்வளவுதானா :)
பதிலளிநீக்குஇவரா பாமரன்..இல்லை பா மன்னன்...
பதிலளிநீக்கு