பக்கங்கள்

Saturday, December 05, 2015

கூகுள் பிளாக்கர்க்காக ..தமிழ்மணத்தில் பதிவிட்டது.......

படம்-வினவு..

இந்தீய நாட்டின்
ஒரு சட்ட
மன்றத்தில் ஒரு
மந்திரி ஆரம்பித்தது...

“எதுக்கும் லாயக்கு
இல்லாத என்னை
அமைச்சர்  ஆக்கிய
அம்மாவுக்கு............”

இப்படி எதுக்கும்
லாயக்கு இல்லா
மந்திரிகளை நியமித்தால்
சென்னை  கடலூர்
வெள்ள நிவாரண
பணிகளில் எப்படி
செயல்படுவார்கள்  என்பதை
பாதிப்படைந்த மக்கள்
உணர  வேண்டும்
என்று எதுக்கும்
லாயக்கு இல்லா
மந்திரிகளின் தொண்டர்கள்
கோரிக்கை வைத்தனர்

---------கூகுள் பிளாக்கர்க்காக தமிழ் மணத்துடன் பதிவிட்டது  வலிப்போக்கன்.

12 comments :

 1. Replies
  1. பாவிகள் இல்லை சித்தரே....அப்....பாவிகள்...

   Delete
 2. இதையெல்லாம் படிக்கும் பொழுது எனக்கு இப்பொழுது கூட இந்த மக்களின் மீதுதான் கோபம் வருகின்றது

  ReplyDelete
  Replies
  1. பொறுமை நண்பரே...பொறுமை கடலினும் பெரிது என்றல்லவா நமக்கு கற்றுதந்திருக்கிறார்கள் நண்பரே.......

   Delete
 3. தன்னடக்கம் வியக்க வைக்கிறது :)
  தலைப்பை ஏன் இப்படி வைத்து விட்டீர்கள் :)

  ReplyDelete
  Replies
  1. அதிமுக ஜால்ரா செய்தி சேனல்களை பார்த்திருந்தால் என் தலைப்பு விபரம் தெரிந்திருக்கும் இருந்தாலும்..அந்த ரகசியத்தை சொல்றேன் நண்பரே...சென்னை வெள்ளச் சேதத்தை டாக்மென்ட் படம் மாதிரி காட்டிவிட்டு..கடைசியில...தந்தி டீ விக்காக ஒளிப்பதிவாளர் கார்த்திக் உடன் ராஜா ன்னு முடிச்சாங்கே..இப்படி எல்லாச் செய்தி சேனல்களையும் சொல்லி என் மண்டையில ஏத்தி விட்டானுக... அதை எறக்கி வைக்கத்தான் நானும் கூகுள் பிளர்க்கர்க்கா....ன்னு...

   Delete
 4. என்ன சொன்னாலும் இவர்களுக்கு உறைக்கப்போவதில்லை.
  த ம 4

  ReplyDelete
 5. இது எருமைகளைவிட புதுவகையான உயிரினம்....அதனால்தான் இப்படி...........

  ReplyDelete
 6. என்ன ஒரு பதிவு....அமைச்சர்களை விடுங்கள்...ஒரு மாவட்ட ஆட்சியரும் கூட அந்த போபியாவில் தப்பிக்கவில்லை....இந்த மழை இவர்களையும் அழைத்துப்போய் இருக்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. மழைகூட ஆட்களை எடை போட்டு பார்க்கிறது...

   Delete
 7. மக்களும் திருந்தப் போவதில்லை...தலைவர்களும் அவ்வாறே....

  ReplyDelete
  Replies
  1. அதனால்...மழை வந்து திருத்தப்பார்க்கிறது அய்யா......

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com