திங்கள் 01 2016

தமிழ் நாட்டை ஆண்ட சாதிகள்..

2016 தேர்தலில் யார் செயிப்பார்..யார் தோற்ப்பார்..யார் யார் கூடுவிட்டு கூடு பாய்வார்.. யார் யரெல்லாம் அந்தர்பல்டி கிந்தர் பல்டி அடிப்பார்  யரெல்லாம் கிடா முட்டு முட்டுவார்...என்பதெல்லாம்..கிடக்கட்டும்.. முதலில்

ஏற்கனவே..கல்லு தோன்றா, மண்ணு தோன்றா காலத்துக்கு முன்னாடியே தோன்றிய மூத்த குடி (டாஸ்மாக)  மகனான தமிழனை,....தமிழன் வாழும்  தமிழ் நாட்டை யார் யரெல்லாம் சாதி பெருமை பீத்திய எந்தெந்த சாதிவெறிமார்கள் எல்லாம் ஆண்டார்கள் என்பதை  முதலில்   தெரிந்து   கொள்லுங்கள்...பாஸ்....



27 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நான் சொல்ல வேண்டியதை தாங்களே சொல்லீட்டீங்களே அரசே...

      நீக்கு
  2. #My god only one TAMILAN#

    இப்படி கில்லர்ஜீயே ,ஆங்கிலத்தில் ஆச்சரியப்பட்டால் ,எப்படி தமிழன் ஆள்வான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி மன்னிக்கவும் செல்லில் சொல்ல வேண்டிய நிலை

      நீக்கு
    2. பல மொழி வித்தகர் கூகுள் தமிழ் இருப்பதை நண்பர் மறந்திட்டாரு நண்பரே..

      நீக்கு
  3. என்னென்ன கணக்கெடுப்பெல்லாம் வருகிறது!

    பதிலளிநீக்கு
  4. வலிப்போக்கன் என்று பெயர் வைத்து விட்டு எங்கள் மனதை வலிக்க வைத்து விட்டீர்களே? இந்த ஒரு பதிவு போதும் பா ம க அன்புமணிக்கு.

    ஜெயகுமார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2016-ல் கொய்யா சாதிவெறி தாசு வந்தால்- வன்னியர் படையாச்சி என்று இடம் பெறாமலா....ஃஃஃ

      நீக்கு
  5. வலிப்போக்கரே,, போதும்,,,போதும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்காக இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் நண்பரே...

      நீக்கு
  6. நண்பரின் ஜாதிவாரியான பார்வைக்கு கண்டணங்கள்.

    பதிலளிநீக்கு
  7. Ellorum ethavathu oru jathiyai sernthavaragathan iruppar. Intha attavanaiyal enna payan.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்ந்தும் ஒன்னையும் கிழிக்க முடியல...ஆனா சாவு வர்ர வரைக்கும் வாழுறோ்ம்ல.... அதனால என்ன பயன்.. அது மாதிரிதான் தலைவரே...

      நீக்கு
  8. மூணு பேரு இருக்காங்களோ தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று. அப்போது சென்னை மாகாணம் என்பது விரிந்து இருந்ததால் தெலுங்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கலாம்தான்...ரிஷி மூலம் நதி மூலம் ஆராய்ந்தால் நமது மூலமும் எங்கிருந்து என்பது வரும் அல்லவா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆராய்ந்தால் மலச்சிக்கலால் வந்த மூலம்தான் தெரியும்..சார்

      நீக்கு
  9. நல்லவரில் சாதி இல்லை .... சாதிக்குள் நல்லவர் இல்லை ..... நல்ல கொள்கைக்காரன் ஆளட்டும் ... கெட்ட
    கொள்ளைக்காரர்கள் வீழட்டும்....

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....