வெள்ளி 10 2016

ஒரு அதிகாரி தன் கடமையை செய்திருந்தால்...



ஒரு அதிகாரி
தன் கடமையை
சரியாக செய்து
இருந்தால்..அவர்
போட்டி இட்ட
மற்ற வேட்பாளர்களை
விட அதிக
வாக்குகள் பெற்று
வித்தியாசத்தில் வெற்றி
பெற்று இருப்பேன்
என்று இருந்ததை 
படித்தபோது. எப்படி
கன்டெய்னர் லாரியை
மீறிய வெற்றியா...?
என்றார் நண்பர்.



6 கருத்துகள்:

  1. இன்னமும் இதிலிருந்து வெளிவரவில்லையா!

    :))

    பதிலளிநீக்கு
  2. புரியவில்லை நண்பரே. சற்று எளிமைப்படுத்தினால் நல்லது.
    இதில் யார் அதிகாரி ?
    யார் போட்டியிட்டவர்?
    யார் நண்பர்?
    வரிகள் நீளமாகவும் பிரித்து படிக்க முடியாமலும் இருக்கின்றன.
    அது இருக்கட்டும்.
    கண்டெய்னர் லாரியை மீறிய வெற்றியா? என்ற கேள்விக்கு எனது பதில்:
    மக்களை அவ்வளவு எளிதில் மதிப்பிட்டு விடாதீர்கள்.
    இருவரும் பணம் கொடுத்து இருக்கிறார்கள். வாங்கிக்கொண்டு தங்களுக்கு பிடித்த கட்சிக்கு போட்டிருக்கிறார்கள். இது இன்னும் சிறப்பாக வரும் காலங்களில் மாறும். இப்பொழுது இருக்கும் இரு கட்சிகளில் குறைந்த ஊழல் உள்ள கட்சிக்கு போட்டிருக்கிறார்கள். அடுத்து வரும் தேர்தல்களில் காட்சிகள் மாறும் அப்பொழுது நீங்கள் எதிர்பார்க்கும் மறுமலர்ச்சி தோன்றும்.
    அன்புடன்
    துரை எஸ். ஜெயச்சந்திரன்.

    பதிலளிநீக்கு
  3. இதுக்குதான் கவித, எலக்கியம் பக்கமே போறதில்ல. எல்லாம் மாடர்ன் ஆர்ட். அவங்கவங்களுக்கு தெரியறத வெச்சு புரிஞ்சிக்க வேண்டியது தான்.
    விஜயன்

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....