பக்கங்கள்

Monday, June 13, 2016

மங்கை சூதகமானால்.........???


மங்கை சூதகமானால்
கங்கையில் முழ்கலாம்
கங்கையே சூதகமானால்..
எங்கே முழ்குவது..????

(திரும்பவும் மங்கையிடம்தான், 
தேர்தல் முடிவ.. 
தலைவரு  மறந்திட்டாரு )குதிரை களவு 
போன பின் 
லயத்துக்கு
பூட்டு போடுவதா??????

( சனநாயகத்துக்கே பூட்டு 
போட்டவர்கள்.குதிரை 
லயத்துக்கா பூட்டு 
போட தெரியாது..)

5 comments :

 1. ஸூப்பர் நண்பரே..

  ReplyDelete
 2. கேள்வியும் பதிலும் நன்று!

  ReplyDelete
 3. ஹா.... ஹா.... ஹா...

  //லயத்துக்கு// //லயத்துக்கா//

  லாயம்!

  ReplyDelete
 4. சாட்டையடி ... http://ethilumpudhumai.blogspot.in

  ReplyDelete
 5. சனநாயகத்துக்கே பூட்டு 
  போட்டவர்கள்.குதிரை 
  லயத்துக்கா பூட்டு 
  போட தெரியாது..)


  அதானே...?

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com