பக்கங்கள்

Tuesday, June 14, 2016

காக்கை உட்கார..............

காக்கை உட்கார
பனம் பழம்
விழுந்த கதையாக
இல்லை இல்லை
காக்கா உடகார
புதிய கார்
வந்தது சார்..

செய்தி-


கர்ர்ர்நாடக முதல்வரின் காரில் மேல் அமர்ந்து அரைமணி நேரத்துக்கு மேல் 
காகம் ஒன்று ஆட்டம் போட்டதால்.சனியின் பார்வை உக்கிரமாக இருப்பதாக 
கருதி அந்த  சனியின்  பார்வையிலிந்து தப்பிப்பதற்க்காக புது கார் அவருக்கு
வழங்கப்பட்டது

4 comments :

  1. அடடே இவ்வளவு அதிர்ஷ்டம் வந்துருச்சா ? காக்கையால....

    ReplyDelete
  2. என்ன அதிருஷ்டம்! காக்கை அமர்ந்தால் அதிருஷ்டம் வருகிறது!

    ReplyDelete
  3. மூடநம்பிக்கையின் உச்சம் ... http://ethilumpudhumai.blogspot.in/

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com