பக்கங்கள்

Thursday, June 16, 2016

மும்தாஜை இழந்த ஜாஷகான்....

ஷெரிப்பின் தங்கை
மும்தாஜ் ஷெரிப்பின்
நண்பனான அவனை
ஜாஷகானாக நிணைத்தாள்

ஆனால் அவனோ
தான் மும்தாஜின்
ஜாஷகான் என்பதை
அறியாமல்  மும்தாஜை
இழந்து விட்டான்.

இப்போது அவன்
மும்தாஜின் நிணைவாகவே
கல்லறை ஆகிவிட்டான்.

இவனும் அவளும்
அங்கு எங்கு?
சந்தித்து கொள்வார்கள்
என்பது யாருக்கு
தெரியும்...????????




4 comments :

 1. கஷ்டம்தான் நண்பரே...

  ReplyDelete
 2. எங்கும் சந்திக்கலாம்.

  ReplyDelete
 3. ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள் பல காதலர்களின் மனதால்... அருமை ... http://ethilumpudhumai.blogspot.in/

  ReplyDelete
 4. எழுதியவருக்கு மட்டுமே புரியும் ரகசியங்கள்! அது சரி, ஜாஷகான்? நிணைத்து?

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!