பக்கங்கள்

Saturday, June 18, 2016

காலக் கிரகமண்ணே.....காலக்கிரகம்,


நானும் படித்து
இருந்தால் கலெக்டர்
ஆகி இன்னேரம்
மதுரை கலெக்டர்
ஆக இருந்த
சகாயம் மாதிரி
சுடு காட்டில்
படுத்து இருப்பேன்

என்னோட நேரம்
படிக்காம விட்டதினால்
இந்த சுடுகாட்டில்
கொட்ட கொட்ட
முழிச்சு இருந்து
பொணத்த எரிச்சு
கிட்டு இருக்கேன்

காலக் கிரகம்ண்ணே
காலக் கிரகம்..........

(நெட்டும் வேல செய்யல..கம்யூட்டரும் வேல செய்யல..காலக்கிரகம்மய்யா காலக் கிரகமய்யா..)

6 comments :

 1. ஆக மொத்தம் ரெண்டுபேரும் சுடுகாடுதானே... நண்பரே...

  ReplyDelete
 2. (நெட்டும் வேல செய்யல..கம்யூட்டரும் வேல செய்யல..காலக்கிரகம்மய்யா காலக் கிரகமய்யா..)
  ஒரு மின்மிகை மானிலத்தில் வாழுகின்ற உங்களுக்கு எல்லாம் பிரச்சனையா?

  ReplyDelete
 3. Net படுத்தும்பாடு அலுவலகத்தில் கடும் சோதனையாகத்தான் இருக்கிறது!

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றி

  http://ypvn.myartsonline.com/

  ReplyDelete
 5. காலமும் கிரகமும் என்னதான் செய்யும் பாவம்,

  ReplyDelete
 6. வெளியூரில் இருந்து நான் வந்த இந்த நேரத்தில் கிரகம் சரியாகப்போயிருக்கணுமே :)

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com