பக்கங்கள்

Tuesday, June 21, 2016

அப சகுனமா.இல்ல நல்ல சகுனமா???
வேலையின் இடையே
தொலை காட்சியில்
ரெட்ட சுழி
படம் பார்த்துக்
கொண்டு இருந்த
வேளையில்  நண்பர்
ஒருவர் வந்தார்.
படம் பார்த்தபடியே
என் காதருகில்
எரட்டச் சுழியில்
நடித்த சிகரம்
போய் விட்டது
இமயம் எப்போ
போகும் என்று
கேட்ட போது
கரண்ட் கட்
ஆகி விட்டது
இது அப
சகுனமா.இல்ல
நல்ல சகுனமா???6 comments :

 1. இதை ,அந்த பாலுத்தேவரிடம்தான் கேட்கணும் :)

  ReplyDelete
 2. இளையராஜாவிடம் கேளுங்கள் நண்பரே.
  அல்லது நம்ம சோலந்தூர் சோஸியர் சோனைமுத்துவிடம் குறி பாருங்கள்.

  ReplyDelete
 3. கரண்ட் கட் ஆகி விட்டது மின்மிகை மானிலத்தில், அதிசயம் தான். ஆகவே இது நல்ல சகுனம்.

  ReplyDelete
 4. கரண்ட் எப்போது இருந்தது கட் ஆவதற்கு?

  ReplyDelete
 5. எப்படி சொல்வது ? தெரிலையே ....

  ReplyDelete
 6. அவரிடமே கேட்டு விடலாம்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com