பக்கங்கள்

Sunday, June 26, 2016

அருள் வாக்கு சொன்ன சக்தி அம்மன்.


போடா முட்டாள்
கோவிலு கோவிலா
ஊரு ஊரா
அலையும் கேன
கிறுக்கு பய புள்ள
மவனே!  எனக்கு
அடுத்து  உலகத்தில்
சக்தி வாயந்த
பெண் மணியாக
இரண்டாவது
இடத்தில். இருக்கும்
ஹிலாரி கிளிண்டனிடம்
பக்தி கொண்டு
வேண்டுதல் செய்
அடுத்து அவள்
ஆட்சியில் உன்
பக்தியை மெச்சி
அருள் பாவிப்பாள்

4 comments :

 1. ஹாஹாஹா இப்படியும் ஒரு அம்மனா ?

  ReplyDelete
 2. அப்படின்னா ,முதல் இடத்தில் உள்ள பெண்மணி ?

  ReplyDelete
 3. வேண்டுதல் நிறைவேற்றட்டும்

  ReplyDelete
 4. ஹிலாரி ஆட்சியில் அமர்வதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளதுதான் போலத் தோன்றுகின்றது...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com