பக்கங்கள்

Monday, June 27, 2016

எவ்ளோ..முன் ஏற்றம்அன்று-

தொழில் அகத்தில்
வேலை செய்யும்
தொழிலாளர்கள் அனைவரையும்
வேவு பார்க்க
கருங்காலிகள்.

இன்று-

தொழில் அலுவலகத்தில்
வேலை செய்யாத
ஊழியர்களை வேவு
பார்க்க சிசிடிவி
கேமரா... அப்பே...ய்
எவ்வளோ..முன் ஏற்றம்..6 comments :

 1. முன்னேற்றம்தே...

  ReplyDelete
 2. ஆனால் ,அரசுத் துறைகளில் ஆளும் கட்சிகாரர்கள் வேலை செய்யா விட்டாலும் இந்த cctv கேமராவினால் பிரயோசனம் இல்லை :)

  ReplyDelete
 3. நல்ல முன்னேற்றம்தான். ஆனால் கருங்காலி அல்ல!

  :))

  ReplyDelete
 4. ஹாஹாஹா ஸூப்பர் ஒப்பினை நண்பரே.

  ReplyDelete
 5. அறிவியல் முன்னேற்றம்தான்

  ReplyDelete
 6. ஹஹஹஹஹ் நல்ல முன்னேற்றம்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com