பக்கங்கள்

Saturday, June 04, 2016

இந்தீயாவில் ரீல் ரீலாக ஓடும் படம்..

சட்டத்தின்  முன்அனைவரும் சமம்
சாதி.மத இனங்களில் வேறுபாடு
காட்டாமை பேச்சுரிமை, வழிபாட்டு
உரிமை தனிநபர் சுதந்திரம்,
வாழ்வதற்கு பாதுகாப்பு  எல்லோருக்கும்
சமநீதி பசியும் வறுமையும்
அற்ற வாழ்க்கை, கவுரமாக
வாழும் சுதந்திரம் கவுரமான
ஊதியம் பெறும் உரிமை,
பாலின சமத்துவம். தீண்டாமை
ஒழிப்பு கட்டாய அடிப்படை
கல்வி பொதுச் சுகாதாரம்
சத்துணவுக்கு அனைவருக்கும் சம
வாய்ப்பு தேசிய வளங்களை பாதுகாத்தல்

- மேற்கண்டவைகள் இந்தீய தேசத்தில்அரங்கு நிறைந்த காட்சிகளாக  ரீல் ரிலாக ஓடுகிறது.

7 comments :

 1. பார்க்க ஆட்கள் இருப்பதால்தானே ஓடுகிறது :)

  ReplyDelete
 2. இதெல்லாம் உண்மையில் நடக்கவில்லையா ?

  ReplyDelete
 3. வெறுங்கனவாகவும்!
  தோழர்!

  ReplyDelete
 4. அரன்ங்கு நிறைந்த காட்சிகளாக,,,/

  ReplyDelete
 5. படம் தானே!
  முழுவதும் கற்பனைகள் நிறைந்த காட்சிகள்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com