பக்கங்கள்

Friday, June 03, 2016

தேர்தல் ஆணையம் செயல்படுமா..? செயல்படாதா..??


1975ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திராகாந்தி அரசு அலுவலரை பயன்படுத்திக் கொண்டார் என்பதற்காக, அவரது வெற்றி செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

2016ல் அதே குற்றத்தை செய்த ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுமா..? செயல்படாதா..??
Image result for கலைஞர்

4 comments :

  1. இதை நீங்கள் கேட்கிறீங்களா ,கலைஞர் கேட்கிறாரா :)

    ReplyDelete
  2. படும்... ஆனா, படாதூ....

    ReplyDelete
  3. ஜெயலலிதாவுக்கு எதிராக நேர்மையாக செயல்பட தேர்தல் ஆணையம் தயாராக இல்லை.

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com