அண்ணே..என்னை
நீங்க தப்பா
நிணைக்கலன்னா அந்த
இரகசியத்தை உங்கிட்ட
மட்டும் சொல்றேண்ணே..
அது வந்துண்ணே..
ம்..ம்ம்.. உங்ககிட்ட
சொல்றதுக்கு என்ன
கொஞ்சம் குடிக்க
தண்ணி குடுங்கண்ணே
குடிச்சுட்டு சொல்றேன்....
அது வந்துண்ணே
நம்ம கிழவி
இருக்குல கிழவி
அதுனால நடக்க
முடியலண்ணே இந்த
லட்சனத்துல அது
பக்கத்து வீட்டில
உள்ள கிழவன
ஈசி சேர்ல
இருப்பதை பார்த்து
கிணடல் அடிச்சுதுண்ணே
கிழவன் தன்னை
கிண்டல் பன்னிட
கூடாதுன்னு நிணச்சு
வெள்ளையாக தெரிந்த
தல முடிக்கு
கருப்பு டை
அடிச்சிட்டு குமரி
மாதிரி சந்தோசமா
இருந்துசுண்ணே இன்னிக்கு
அந்தக் கிழவி
கிழவனுக்கு முன்னாடியே
வண்டிய விட்ருச்சுண்ணே......
நீங்க தப்பா
நிணைக்கலன்னா அந்த
இரகசியத்தை உங்கிட்ட
மட்டும் சொல்றேண்ணே..
அது வந்துண்ணே..
ம்..ம்ம்.. உங்ககிட்ட
சொல்றதுக்கு என்ன
கொஞ்சம் குடிக்க
தண்ணி குடுங்கண்ணே
குடிச்சுட்டு சொல்றேன்....
அது வந்துண்ணே
நம்ம கிழவி
இருக்குல கிழவி
அதுனால நடக்க
முடியலண்ணே இந்த
லட்சனத்துல அது
பக்கத்து வீட்டில
உள்ள கிழவன
ஈசி சேர்ல
இருப்பதை பார்த்து
கிணடல் அடிச்சுதுண்ணே
கிழவன் தன்னை
கிண்டல் பன்னிட
கூடாதுன்னு நிணச்சு
வெள்ளையாக தெரிந்த
தல முடிக்கு
கருப்பு டை
அடிச்சிட்டு குமரி
மாதிரி சந்தோசமா
இருந்துசுண்ணே இன்னிக்கு
அந்தக் கிழவி
கிழவனுக்கு முன்னாடியே
வண்டிய விட்ருச்சுண்ணே......
நீங்க, எந்தக் கிழவியைச் சொல்றீங்க :)
பதிலளிநீக்குபுரியவில்லை நண்பரே!
பதிலளிநீக்குத ம 2
புரிஞ்சுடுத்து நண்பரே
பதிலளிநீக்கு