தலை இல்லாதவர்களே!
வெட்கி தலை குணிந்த
நிகழ்வான இரண்டு
முறை பதவி
நீக்கம் செய்யப்
பட்ட நாளிலிருந்து
ஆறாவது முறையாக
தேர்தல் ஆணையம்
காவல் துறை
ஆதரவோடும்
மற்றும்
அரசு சாராயம்
கண்டெய்னர் லாரி
கருப்பு பணம்
துணையோடும்
வாக்குறுதிக்கு வாக்கரிசி
போட்டு ஆட்சிக்கு
வந்தது இன்றோடு
நூறாவது நாள்..
குமாரசாமியை விட்டுவிட்டீர்களே
பதிலளிநீக்குஒண்ணுக்கு ஒண்ணு ஃபிரி என்று டாஸ்மாக்கில் கொண்டாடலாமே :)
பதிலளிநீக்குஆறாவது முறையாக
பதிலளிநீக்குநூறாவது நாளா
அருமை