பக்கங்கள்

Tuesday, October 18, 2016

பெரிய வெண்ணைகள்...........

.................................
.................................
...................................

என்ன தலைவரே...

காவிரி மேலண்மை
வாரியம் அமைக்கச்
சொல்லி இரண்டாவது
நாளாக  இந்தீய
ரயில் மறியல்
போராட்டம் நடக்குது
நீங்க என்னடான்னா
ஜாலியாக  இங்க
குந்திகிட்டு இருக்கீங்க.....

அப்படியா.... சே
எனக்கு தெரியவே
இல்லீயேடா..ஆமா
 நீ ஏண்டா
போராட்டத்துக்கு போகல....

அதுவா தலைவரே..
நாங்கதான் தண்ணிய
காசு கொடுத்து
வாங்கி குடிக்கிற
கூட்ட மாச்சே...

அட அப்படியா...
சே..நானுந்தான்
காசு கொடுத்து
அம்மா தண்ணீய
வாங்கீ குடிக்காத
கூட்டத்த சேர்ந்தவனேச்சே........

.............................
........................................
...............................

4 comments :

  1. இவர்கள்தானா அது.......... ?

    ReplyDelete
  2. காசு கொடுத்து தண்ணீர் வாங்கவேண்டிய நிலை வந்ததே இவர்களால்தான் :)

    ReplyDelete
  3. ஓ இதுதான் அரசியல் போராட்டம்)))

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com