பக்கங்கள்

Wednesday, November 02, 2016

எத்தனை பேருக்கு தெரியும்....
நீல் ஆம்ஸ்ட்ராங்க்
 நிலவுக்கு செல்லும்போது
அமெரிக்க அரசின்
கடும் எதிர்ப்பை
மீறி தனது
பாக்கெட்டில் முத்து
ராமலிங்கம் போட்டாவை
வைத்துக் கொண்டு
போனது எத்தனை
பேருக்கு தெரியும்????????????5 comments :

 1. எனக்குத் தெரியாது. இப்போதுதான் அறிந்தேன். நன்றி.

  ReplyDelete
 2. எனக்கு இன்றே தெரியும் நண்பரே

  ReplyDelete
 3. எனக்கு தெரியும் ,அதை வெளியே சொல்லக்கூடாதுன்னு எனக்கு உத்தரவு :)

  ReplyDelete
 4. எனக்குத் தெரியாது ஐயா!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com