திங்கள் 31 2016

போதும்...மா.டே........




ஏய்...அப்பா.... என்னா உங்களையே காணொம்..எங்க போனீங்கடே....எங்கெ எல்லாம் உங்கள தேடுறது.டே...


என்னவிசயம்டே..எதுக்கு தேடின.டே...

எங்க போனிங்கன்னு சொல்லங்கடே..பிறவு நா..விசயத்த  சொல்றேன்.டே...

கூலிக்கு மாறடிக்க போனோம்டே.....

தேவர் ஜெயந்திக்காடே...

ஆமாம்.டே......

நீங்க எதுக்குடே  அங்க  போனீங்க.....அவருடோ அருமை.. பெருமை என்னான்னு தெரியுமாடே.....

தெரியுமு்டே...

எங்க சொல்லுங்கடே......

முத்து ராமலிங்கம் ஒரு தலித்தாக பிறக்காவிட்டாலும் தலித்தாக வாழ்ந்தார் மீதி நேரங்களில் தேவர் சாதியினருக்காக பாடுபட்டார்

இதை சகிக்காத இம்மானுவேல் சேகரன் அவரை கொல்லும் முயற்சியில் தவறுதலாக அவர் வைத்திருந்த கத்தி கழுத்தில் பட்டு இறந்து போனார்.

முத்துராமலிங்கம் தலித்துகளின் இட ஒதுக்கீட்டுக்காக பல முறை சிறை சென்றார்.

தலித் தேவர் கலப்பு திருமணங்களுக்கு இலவச தாலி கொடுத்து ஊக்கு வித்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலப்பு திருமணங்களை செய்ய காரணமாக இருந்தார்.

முத்துராமலிங்கம் அம்பேத்கரின் நெருங்கிய நண்பர்.

முக்குலத்தோரை பள்ளர் பறையர் அருந்ததியினரையம் சேர்த்து ஐங்குலத்தோர் என அழைக்க வேண்டுமென்பதற்க்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். போதுமாடே......

.........................................??????????



3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....