பக்கங்கள்

Friday, November 18, 2016

கொள்ளைக்காரனை ஆள வைக்கும் தேசம்........


..................................
...............................
...............................







அவன்  ஆட்சியாளன் அல்ல
அவன் ஒரு கொள்ளைக்காரன்
நல்லவன் போல் வேடமிட்டு
வழியில் போவோரை வருவோரை
வழி மறித்து  வழிப்பறி
செயயும் அவன்  கொள்ளைக்காரன்

அய்யோ..வழிப்பறி செய்யும்
கொள்ளைக்காரன் யார் என்று
தெரிந்தும் ஏமாளிகளை விட
அறிவில் சிறந்தவர்கள் அமைதி
காப்பது ஏனோ.... இந்த
பேரமைதி பெரும் ஆபத்துக்கு
அறிகுறி என்று சொல்வது
உன்மைதானோ.....இதை விட
இன்னொரு ஆபத்தா..அப்படி
என்றால் இந்நாடு வழிப்பறி
கொள்ளைக்காரனை ஆள வைக்கும்
தேசம்..இதுவும் தேசமா......


3 comments :

 1. உண்மைதான் நண்பரே இந்த தகுதியை கொடுக்க முடிந்த மக்களுக்கு அதை பறிக்கும் உரிமை இல்லாதது ஏன் ?

  ReplyDelete
 2. கழுதைக்கு வாழ்க்கைப் பட்டால் உதைக்கு அஞ்சலாமா :)

  ReplyDelete
 3. கொள்ளைக்காரனை ஆள வைக்கும் தேசமா
  கொள்ளைக்காரனை வாழ வைக்கும் அரசா

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com