அந்த தொலைக்காட்சியை
பார்த்த போது
ஒரு அமெரிக்கத்
தாய் அழுது
கொண்டு இருந்தார்
அந்தத் தாய்
அழுத காரணம்
அப்போது எனக்கு
புரியவில்லை இந்திய
பாராளுமன்ற மூலம்
புரட்சியை விரட்டிச்
சென்று பிடித்து
விடலாம் என்று
பாடம் நடத்தும்
கட்சியை சேர்ந்த
நண்பர் ஒருவர்
அமெரிக்க மேதாவிகளை
விட இந்திய
பாமரர்கள் பரவாயில்லை
என்று சொன்ன
பிறகுதான் புரிந்தது.
120 மில்லியன்
அமெரிக்கர்கள். தங்கள்
சனநாயக கடமையை
செவ்வனே ஆற்றி
முடித்து விட்டார்கள்
வெளி வந்த
முடிவைக் கண்டு
உலகம் மட்டும்
அல்ல வாக்களித்த
அமெரிக்கர்களே அதிர்ந்து
போய் நிற்கிறார்கள்
ஒரு வக்கிரமான
பாலியல் வெறி
பிடித்த அதிபரை
தேர்ந்து எடுத்து
இருக்கிறோம் என்று..
அது இப்பத்தான் தெரிகிறதா ?
பதிலளிநீக்குபன்றித் தொழுவத்தின் மூலம் பாமர மக்களின் புரட்சியை காண நினைக்கும் தோழர் சொன்னதில் உள்குத்து எதுவும் இருக்குமோ :)
பதிலளிநீக்குஅதுதானே..!
பதிலளிநீக்குத ம 3
//வெளி வந்த
பதிலளிநீக்குமுடிவைக் கண்டு
உலகம் மட்டும்
அல்ல வாக்களித்த
அமெரிக்கர்களே அதிர்ந்து
போய் நிற்கிறார்கள்//
ஹிலாரிக்கு வாக்களித்தவர்கள், எதிர்கட்சி வேட்பாளர் வெற்றி பெறும்போது அதிர்ந்து போய் தான் நிற்பார்கள்.இது அமெரிக்காவில் மட்டுமல்ல நடப்பது.
உலக ஜனநாயக நாடுகளில் நடப்பது.
//வெளி வந்த
முடிவைக் கண்டு
உலகம்...//
செய்தியாளர்களால் உருவாக்கபட்ட முடிவே உலகம் முழுவதும் வலம் வந்தது கொண்டிருந்தது.
வாக்களித்தவர்களே வியந்துபோய் நிற்பது
பதிலளிநீக்குவிந்தைதான்