திங்கள் 28 2016

செருப்பால் விளைந்த செருக்கு.....

????????????????
????????????????????????
??????????????????????????????






ராமனின் ...சீ...தையாக
நடித்தற்க்காக அமைச்சர்
பதவி பெற்ற
அந்த ராணியின்
செருப்பும் அல்லுமா...?

அறுந்து போன
அந்த செருப்பை
தைத்த கூலிக்கு
மேல் கூடுதலாக
கல்லா பெட்டியில்
திணித்து சென்றது
சீ..தையின் குணமா..?

அல்லது உணவுக்
கடையில் சாப்பிட்ட
பில்லு போக
மேற்க் கொண்டு
டிப்ஸ் தருவது
போல் தந்த
 சீ..மாட்டியின் குணமா??

இங்கீலிசுல டஸ்சு
புஸ்சுன்னு பேசியதால்
தையல் தொழிலாளி
புரியாமல் விழித்ததால்
கண்டு பெருமிதத்தால்
பத்துக்கு நூறு
கொடுத்த ஓட்டு
சீட்டு அரசியல்
வாதியின் குணமா???

சீதையை மீட்க
கடலில் ரோடு
போட்ட குரங்குகள்
புடை சூழு
வந்த  செருக்கால்
அளித்த  பணமா....???

இருந்தாலும் சீதையான
ராணி நடக்கும்
போது எப்படி
திடிரென்று செருப்பு
அறுந்து போகும்.....????

இராவணனின் சூது
எதுவும் இருக்குமோ????

அடேய்..கம்பா..
நீ...தாண்டா..
பாடிச் சொல்லனும்........



.

3 கருத்துகள்:

  1. செறுப்பு அறுந்ததிலும் சூழ்ச்சியா
    கம்பனைத்தான் கூப்பிடவேண்டும்

    பதிலளிநீக்கு
  2. யானைக்கும் அடி சறுக்கும் ,சீதைக்கும் செருப்பும் அல்லும் :)

    பதிலளிநீக்கு
  3. செறுப்பு அறுந்ததிலும் சூழ்ச்சியா
    கம்பனைத்தான் கூப்பிடவேண்டும்-நன்று

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....