.........................................
..........................................
............................................
..........................................
............................................
டேய்..தம்பி..... அங்க என்னடா..பார்க்கிற.....
பாக்கலணே்ணே.... படிக்கிறேண்ணே........
என்ன படிக்கிறிய்யா... அப்படி என்னத்தடா..படிக்கிற.....
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வு..ம்.. தர்மம் மறுபடியும் வெற்றி பெருமுன்னு கடையில எழுதி இருக்கிறத படிச்சண்ணே....
அந்த ஜெராக்ஸ் கடை யாருதுன்னு தெரியுமாடா..???
தெரியாதுண்ணே... ஆமா..யாருதுண்ணே......
முன்னால் மாநகராட்சியில மண்டலத் தலவராயிருந்த முனியாண்டியுடையதுடா.....
ஓ.... அவரா....ஆமாண்ணே... இந்த முனியாண்டி..மீண்டும் மண்டலத் தலைவரா வந்திருவாரா ..ண்ணே.........
ஏ....ஏன்டா கேக்கிறடா............
அவர் கடையிலதான் தர்மம் மீண்டும் வெற்றி பெறும்ன்னு எழுதியிருக்காருலே..அதப் படிச்சதுனால கேக்குறேண்ணே........
சரியாய்..போச்சுடா..... ஒனக்கு அம்புட்டு..அறிவா..... நீயெல்லாம் இங்கு இருக்கிற ஆளே இல்லடா...நீ......
அப்போ நா.....அமெரிக்காவுல இருக்கிற ஆளாண்ணே.....
அங்க இல்லடா..வெண்ணே..............
அப்போ..எங்க இருக்க வேண்டியவன்ணே.......
அப்பல்லோ..ஆசுபத்திரியில இருக்க வேண்டியவன்டா வௌக்கண்ணே..
அங்க போயி இறக்கிறது... அம்புட்டு காசோ..செல்வாக்கோ இருந்தா...நா.... ஏண்ணே..... தர்மம் மீண்டும் வெல்லுமாண்ணே ன்னு உங்ககிட்ட கேட்கப்போறேன்........
அய்யோ...சாமி...... என்ன ஆள விடுறா........
இப்போ என்ன ..சொன்னிங்கண்ணே.....
நா........ ஒன்னுமே சொல்லலடா..சாமி........
என்னண்ணே..என்னைய போயி...சாமி..பூமின்னு.......
டேய்..... தம்பி..... என்ன விட்டுறா...... ஒரே ஒட்டமா போயிடறேன்டா.....
எங்கண்ணே...ஓடப் போறீங்க.......
வீட்டுக்குடா.....................
அண்ணே....... அண்ணே.........
தார்மீகக் கோபம் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்
பதிலளிநீக்குஅதற்காக அந்த வெ...வெ எல்லாம் தேவைதானா ?
கொஞ்சம் தவிர்க்கலாமே
அருமையான பதிவு
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குதர்மம் மறுபடியும் வெல்லும் என்பதை வார்த்தைகளில் மட்டுமே படிப்போம்
நல்ல தரமான பதிவு
பதிலளிநீக்குவர வர இந்த பழமொழியை கூட என்னாலே நம்ப முடியலே :)
பதிலளிநீக்கு