பக்கங்கள்

Sunday, December 04, 2016

இந்த கேள்விக்கு என்ன பதில்?.

ஒன்பது முட்டாள்கள்
நிறைந்த கூட்டத்தில்
ஒரே ஒரு
அறிவாளி இருக்க முடியுமா?

முடியாது என்கிறார்
ஒரு முட்டாள்


ஒன்பது அறிவாளிகள்
உள்ள இடத்தில்
ஒரே ஒரு
முட்டாள் இருக்க முடியுமா..??

முடியும் என்கிறார்
ஒரு அறிவாளி

எது சரி?
தவறு எது??

5 comments :

  1. இரண்டுமே சரி !நான் முட்டாள்கள் கூட்டத்தில் முட்டாளாகவும் அறிஞர்கள் கூட்டத்தில் அறிஞாகனாகவும் இருக்கிறேன் :)

    ReplyDelete
  2. புதிரானபதிவு

    ReplyDelete
  3. இரண்டுமே சரியாகத்தான் தோன்றுகிறது நண்பரே

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com