பக்கங்கள்

Saturday, December 03, 2016

நான் ஒரு மாத யோக்கியன் அல்ல....

........................
..................
.....................


டேய் தலைவா
என்னைப் பார்த்தா
கேட்டாய்  முருகாவா
அய்யப்பாவா என்று
 நான் மற்றவர்களைப்
போல ஒரு
மாத யோக்கியன்
அல்லடா வாழ்
நாள் யோக்கியன்டா
இப்போது பார்
என்னை தாடியை
வழித்து விட்டேன்.
புரிந்து கொள்
நான் நாத்திகனா..
ஒரு மாத
பக்த வேசம்
போடும் ஆத்திகனா
என்று...........


படிக்க........
கார்த்திகை, மார்கழி மாத யோக்கியர்கள்....

5 comments :

 1. டாஸ்மாக்கில், சாமிகளுக்கும் தனி கிளாசும் உண்டாமே :)

  ReplyDelete
 2. உண்மைதான் நண்பரே
  வாழ்நாள் யோக்கியனாகவே இருப்போம்

  ReplyDelete
 3. ஒரு மாத யோக்கியன் பற்றி நல்ல பதிவு.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com