பக்கங்கள்

Sunday, March 05, 2017

படித்ததில் தெரிந்து கொண்டது......

ரூபெல்லா-தட்டமை தடுப்பு ஊசி தன் பிள்ளைகளுக்கு போட்டுக் கொள்வதைப்பற்றி என்னிடம் அவர் கேட்டபோது எனக்கு அவை பற்றி தெரியவில்லை...எனக்கு தெரிந்த  தோழர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள் என்றார்.

நானும் எனக்கு தெரிந்த தோழரிடம்... தட்டம்மை- தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா? என்று கேட்டபோது, அதுபற்றி வினவு தளத்தில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது என்றும் அதன் சாராம்சத்தை சுறுக்கமாகச் சொல்லி விரிவாக ஆழ்ந்து படிக்கச் சொன்னார்.

நானும் தோழர் சொன்னபடி வினவு தளத்தில் வந்த “ தடுப்பூசி உதவியுடன் மக்கள் தொகையை குறைக்க விரும்பும் பில்கெட்ஸ் என்ற கட்டுரையின் மூன்று பகுதிகளையும் நிதானமாக படித்து முடித்தப்போது..பில்கேட்ஸசின் உண்மை முகம் விகாரமாய் தெரிந்தது...

தட்டம்மை- ரூபெல்லா தடுப்பு ஊசி போட்டுக் கொல்ல தேவையில்லை.. ஆட்சியில் இருப்பவர்கள் எவரும் நல்லவர்கள் நேர்மையானவர்களும் இல்லை....அவர்கள் மிரட்டலுக்கு பயந்தாலும் அதிக நாள் சுகபோகத்துடன் கவலையில்லாமல் வாழப் போவது இல்லை. எப்பொதும் நம் வாழ்வு நரக வாழ்வுதான் அவிங்க மிரட்டலுக்கெல்லாம் பயப்பட வேண்டியதில்லை


  நான் கொடுக்கும் .இந்தக் கட்டுரையை ஒரு தடவைக்கு இரு தடவையாக படித்துவிட்டு.. உங்கள் குழந்தைகளுக்காக அடிக்கடி செல்லும் நம்பிக்கையான மருத்துவரிடம் ஆலோசனையை பெறுங்கள் அவர் என்ன சொல்கிறார் என்பதைப்பற்றி பின்  முடிவு எடுப்போம் என்று கூறி வினவு தளத்தில் வந்த மூன்று கட்டுரைகளையும் பிரிணட் எடுத்து அவருக்கு படிக்க கொடுத்தேன்.

வாங்கிச் சென்றவர் படித்துவிட்டு மாலையில் வருவதாகச்  சொல்லிவிட்டுச் சென்றார்.

தாங்களும் தட்டம்மை- ரூபெல்லா தடுப்பு ஊசி மூலம் பில்கேட்ஸ்சின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ளுங்கள்..
7 comments :

 1. தடுப்பூசியை தவறாமல் போடுங்கள்
  நோய் நீக்கவே தடுப்பூசிகள்.தட்டம்மை தடுப்பூசியை ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது.மேலும் தடுப்பூசியை பூனே வில் தயாரிக்கிறார்கள். பில்கேட்ஸை ஏன் இழுக்கிறீர்கள்.அதிக மக்கள் இருந்தால் அவரது விண்டோஸ் அதிகம் விற்குமே....

  கட்டாயம் போடுங்கள். வதந்திகளை எதிர்த்து எழுதுங்கள்

  ReplyDelete
  Replies
  1. மிஸ்டர் பாலா.. அந்தக் கட்டுரையில் கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கு பதில் சொல்லாமல்..வதந்தின்னு எதை ஆதாரமாக வைத்து தடுப்பூசியை தவறாமல் போடுங்கள் என்று தைரியமாகச் சொல்கிறீர்கள். கொஞ்சம் விளக்குகிறீர்களா????

   Delete
 2. தடுப்பூசிக்கு பின்னால் இருக்கும் அரசியல் தெரிந்தது :)

  ReplyDelete
 3. நன்றி நண்பரே
  இதோ இணைப்புகளுக்குச் செல்கிறேன்

  ReplyDelete
 4. அருமையான கட்டுரை

  ReplyDelete
 5. வாழ்க்கையில்
  மருத்துவ மதியுரைகளை
  புறந் தள்ளி வாழமுடியாதே!
  தடுப்பூசிகள் பற்றி
  விழிப்பாக இருப்போம்!

  ReplyDelete
 6. கொடுத்துள்ள இணைப்புகளுக்கு செல்கிறேன் ஜி...

  நன்றி...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com