திங்கள் 06 2017

யார்..சொன்னது எனக்கு கவலை இல்லையென்று...

யார் சொன்னது எனக்கு
கவலை இல்லை என்று
ஆயிரம் கணக்கான பிரச்சிகைளால்
வதைபட்டு கொண்டு இருக்கும்
இந்த உலகத்தில் என்
சுதந்திரத்தையும் உற்சாகத்தையும் பறி
கொடுத்து ஆயுள் தண்டனை
கைதி போல நைந்து மடியும்
வாழ்க்கையில் சகிக்கவே முடியாத
நிலையில் தற்கொலை செய்யாமல்
வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
அப்படியான என்னைப் பார்த்து
யார் சொன்னது எனக்கு
கவலையே இல்லை என்று..



5 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

சத்தமில்லாமல் சிரிக்கவும்....!!!

  படித்தவுடனும் படத்தை பார்த்தவுடனும் சிரிப்பு வந்துவிட்டது் ஆகவே, தாங்கள் சத்தமில்லாமல்  சிரிக்கவும்.... நன்றி!