பக்கங்கள்

Saturday, September 23, 2017

கலவர நாயகனின் நம்பிக்கை துரோகம்.....

அன்று ஒருநாள்.......


“நாட்டை தூய்மை
படுத்தும் மகா
யாகத்தை தொடங்கி
இருக்கிறேன் இந்த
யாகத்தில் நாட்டு
மக்கள் ஒவ்வொருவரும்
பங்கு பெற
வேண்டும்  இதனால்
ஏற்படும் துன்பங்களை
எனக்காக ஐம்பது
நாட்கள் பொருத்துக்
கொள்ள வேண்டும்
என்று அறை
கூவல் விட்டார்
கலவர நாயகன்


இன்றோ.......

ஐம்பது நாட்கள்
முடிந்து பத்து
மாதங்கள் கடந்து
விட்ட நிலையில்

மகா. யாகத்தில்
பங்கு பெற்ற
நாட்டு மக்களுக்கு
சமையல் எரிவாயு
மானியம் ரத்து
தினசரி பெட்ரோல்
டீசல் உயர்வு
ரேசன் மீது
தொங்க விடப்பட்டுள்ள
கத்தி வங்கி
சேவை கட்டண
உயர்வு ஜிஎஸ்டி
வரிக் கொள்ளை
போன்ற பொருளாதார
தாக்குதல்தான் சன்மானம்

வாழ்க! வளர்க!!
மகா யாகம் நடத்தி
சன்மானம் அளித்த
கலவர நாயகனின்
நம்பிக்கைத் துரோகம்..................
5 comments :

 1. அவர் நீடூழி வாழட்டும் இந்நாடு நலம் பெற...

  ReplyDelete
 2. சரியாக சொன்னீர்கள் :)

  ReplyDelete
 3. வாழ்க வாழ்க
  பாரத நாடு வாழ்க வாழ்க

  ReplyDelete
 4. எல்லாமே கனவு தான்போலும்

  ReplyDelete

.........