ஞாயிறு 24 2017

ஆன்மீக பொறுக்கியின் பொறுக்கி உபதேசம்...


“நான் கடவுளின் அவதாரம்
நான் கண்ணனை போன்றவன்
நீங்கள் கோபியரை போன்றவர்கள்
உங்கள் உள்ளத்தை எனக்கு
முழுவதுமாக ஒப்படைத்து இருக்கிறீர்கள்
உடலையும் என்னிடம் ஒப்படைத்தால்
உங்கள் பக்தி  முழுமைப்படும்”

----வல்லுறவு--கொலை--விரை நீக்கம்
பிறன்மனை அபகரிப்பு புகழ்
ஆன்மீக பொறுக்கி ராம் ரகிம்




4 கருத்துகள்:

  1. பொறுக்கியை சொல்லிக் குற்றமில்லை ,இன்னமும் அவனுக்கு ஜால்ரா தட்டும் கூட்டம் இருக்கே :)

    பதிலளிநீக்கு
  2. படித்தவர்கள்கூட இம்மாதிரி ஆட்களை நம்புவதுதான் வேதனையளிக்கிறது

    பதிலளிநீக்கு
  3. நான் கடவுளின் அவதாரம் என்று சொன்னாலே, கடவுள் எனக்கு சொன்னார் என்றாலோ, அதை நம்பி பரவசமடைய மிக பலர் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பதே துயரமான உண்மை. அப்படியிருக்க அதற்கு மேலும் ஊசுப்பேற்ற முன்னேறிய அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் சூறாவளி வந்தபோது மாகாண கவர்னர் என்ன வேண்டி கொண்டார்! எங்களுக்கு நீங்க செய்ய கூடிய மிக பெரிய உதவி என்னவென்றால் எங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பதே.
    அதையும் இறுக்கமாக பிடித்து கொண்டார்கள் நமது ஆட்கள்.அவ்வளவு சக்தி கொண்டவர் கடவுள் என்று அமெரிக்க புளோரிடா மாகாண கவர்னர்ரே திட்டமிட்டு கடவுள் பிரசாரம் செய்கின்றது, மக்களை ஏமாற்றுவது,மக்களை பயமுறுத்தி மோசடி செய்வதில்லையா?

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....