புதன் 22 2017

ஏமாறுவதில் ஏமாளிகளின் சலிப்பு...........



சார்.........
குசராத் மாடல்
குசராத் மாடல்
என்கிறார்களே ! அந்த
மாடல் எப்படி
சார் இருக்கும்....


ஓ.....மாடலா.....
ஜவுளி கடைகளிலே
பொம்மைக்கு சேலை
 கட்டி விட்டு
உன்னையும் உன்
மனைவியும் வெவ்வேறு
வகையில் வாய்
பொளக்க  வைய்த்திருக்கும்
அனுபவம் உண்டா.....
உங்கள் இருவருக்கும்...


உண்டு சார்....
ஆசை காட்டி
மோசம் பன்னுவது
மாதிரி இந்த.
பொம்மையை காட்டி
ஏங்க வைத்திருங்காங்க
சார்.....
.

ஒரு வகையில்
அது மாதிரிதான்

பொய்யையும் புரட்டையும்
கடை பரப்பி
குசராத் மாடல்
என்று  சலிப்படையாமல்
ஏமாளிகளை ஏமாற்றுவது



ஏமாளிகள் ஏமாறாமல்
இருக்க வழியே
இல்லையா சார்...


பல வழி
அல்ல முத்தான
ஒருவழி இருக்கு
தற்போது ஏமாளிகள்
குசராத் மாடல் என்று
ஏமாறுவதில் சலிப்படைந்துள்ளார்கள்
தெரியுமா..உனக்கு....?????



குஜராத் மாடல் க்கான பட முடிவு

4 கருத்துகள்:

  1. ஏமாந்தே சலிப்பா ?
    அடியாத்யி அப்படினா... எவ்வளவு தடவை ஏமாந்து இருக்கணும் ???

    பதிலளிநீக்கு
  2. ஏமாளிகள் சலிப்படைந்தாலும் ஏமாற்றுபவர்கள் என்றுமே சலிப்படைவதில்லை

    பதிலளிநீக்கு
  3. ஏமாறுவோர் உள்ளவரை ஏமாற்றுவோர் ஓயமாட்டார்கள்!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்