புதன் 20 2020

நாற்பது நாள் நாய்கள்..


தலைப்பைச் சேருங்கள்
 



கொரோனா பயபீதியில்
உலகமே ஊரடங்கில்
முடங்கி கிடந்த
காலத்தின் அந்த
நாற்பது நாட்கள்
 வாய்மூடி கைகட்டி
இன்னும் குறிப்பாக
சொல்வது என்றால்
சூத்தையும் மூடி
அமைதியாக கிட ந்த
தமிழகத்து குடிகார
நாய்களில்  என் 
வீட்டுக்கு அருகில்
உள்ள இரண்டு
நாய்கள் பச்சை
பச்சையாக தமிழ்
மொழியில் பேசி
தெருவையே நாறடித்து
விட்டன...தமிழகத்து
ஏவல்துறை  அந்த
குடிகார நாய்களுக்கு
பாதுகாப்பாக இருப்பதால்
யாரும் மூச்சுவிடவில்லை





4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்