. கோவியட் 2021-ல் நான் சிக்கி..அதனால் எனது உடல் நிலை சின்னா பின்னமாக்கப்பட்டு ஒல்லியாக பிழைத்து வந்ததை பொறுக்கமாட்டாமல் ஓடுகாலியான அடங்காப்பிடாரி இயற்கையாக நான் சாக வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினாள்....
குப்பையை , ஒருநாள் விட்டு ஒருநாள் வரும் குப்பை வண்டியில் கொட்டாமல் என் வீட்டு சுவர் ஓரமாக குவித்து கொசுவுக்கு மூட்டம் போடுவது போல் அதிகாலையில் குவித்து வைத்த குப்பையில் தீ வைத்தாள் நம்பர் டூ தீ கொளுத்தீ.
அந்த அதிகாலையில் புகையும் தீயும் மள மள வென்று எறிந்து என் வீட்டு அறை முழுவதும் புகை மண்டலமாகியது... நன்றாக உறங்கி கொண்டிருந்த எனக்கு சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டது. ஏற்கனவே கோவியட் பாதிப்பால் உடல் மெலிந்து சக்தியற்றவனாக இருந்ததால் உடனடியாக என்னால் என் வீட்டுக் கதவை திறந்து வெளியே வர முடியவில்லை.... வெகு பாடுபட்டு முயற்சித்து நான் வெளியே வந்த பிறகுதான் . ரோஸ்கலர் சுவர் உள்ள வீட்டில் படுத்திருந்த மருமகளும் பேத்தியும் ஓடிவந்து என்னை ஆசுவாசப்படுத்தினர்
நான் மூச்சு திணறலால் செத்துவிட்டதாக............................
நல்ல செய்தி வரும் என்று வீட்டு வாசலில் தண்ணீர் தொளிப்பதுபோல் காட்சி தந்து (படம்) காத்திருந்த நம்பர் டூ தீ கொளுத்தீக்கு ஏமாற்றமே மிஞ்சியது.....இதையெல்லாம் சங்கி போலீசுகிட்ட சொன்னால்..இதை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்கள்....எப்படியோ கொரோனாவிடம் தப்பித்த மாதிரி அடங்காப்பிடாரியின் கொலை வெறியிலிருந்து தப்பித்தேன்...அடுத்து என்ன செய்ய காத்து இருக்காளோ....????
ரோஞ் கலர் சுவர்தான் என்வீடு புகை மண்டலம் சூழ்ந்தற்கு மேல் தெரியும் ஆஸ்பெட்டாஸ் வீட்டீல்தான் நான் படுத்திருந்த இடம்...
இம்சை அரசி...ஓடுகாலி என்ற அடங்காப்பிடாரி.....அடங்்குவது...!!!!.
இணைப்பை படித்துவிட்டு சென்றால் அடங்காப்பிடாரின் கொலை வெறியின் உண்மை முகம் புரியும்.
இதற்கு தீர்வுதான் என்ன ?
பதிலளிநீக்குநான் வழக்கு தொடுத்துள்ளேன். அவ் வழக்கு நேர்மையாக சீக்கிரமாக முடிந்தால் முக்காமல் வாசி இம்சைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.நண்பரே!
நீக்குஎப்படி சமாளித்தீர்கள்...?
பதிலளிநீக்குபுகை வீட்டிற்குள் வந்தவுடனே மூச்சு திணறல் ஏற்பட்டுவிட்டது...எலும்பும் தோலுமாக நான் இருந்த போதிலும்..எழுந்திருக்க தெம்பு கிடைக்கவில்லை. உருண்டுகிட்டே கதவுக்கு அருகில் வந்து கதவை திறக்க பயன்படும் கம்பியை பிடித்து முட்டி போட்டு திறந்தேன். கதவை திறந்தவுடன் அது வழியாக புகை வெளியேறிது. வாசலுக்கு வந்து தரையில் சுவர் ஓரமாக சாய்ந்து உட்கார்ந்து மூச்சு திணறலை சமாளித்தேன்...நண்பரே....
நீக்கு