மூதேவியின் ஆராய்ச்.....சீ ...மானின் புதிய விளக்கம்
பிள்ளைகள் அதிகமா பெற்றதால் பிள்ளைமார்கள் என்றும்,
முதலை வளர்த்தவர்கள் என்பதால் முதலியார்கள் என்றும்,
செடி வளர்த்தவர்கள் செட்டியார்கள் எனவும்,
கோன் ஐஸ் விற்றவர்கள் கோனார்கள் எனவும்,
கவ் வளர்த்தோர் கவுண்டர்கள் எனவும்.
நாய் வளர்த்தவர்கள் நாயக்கர்கள் எனவும்,
நாய் விற்றவர்கள் நாயுடு எனவும்,
சோழி உருட்டி விளையாண்டவர் சோழியர் எனவும்,
சேரை உருட்டி விளையாண்டவர் சேரர் எனவும்,
பாண்டி விளையாண்டவர் பாண்டியர் எனவும்..
முடியலடா மூதேவி..
ஹா... ஹா...
பதிலளிநீக்கு