| படம்- |
போதைக்கு சமமானது சமூக வலைத்தளங்கள் என்று சொல்கிறார்.. நடிகர் சாயிஃப் அலிகானின் மனைவியும் திருமணமாகியும் கதாநாயகியாக நடித்து முத்திரை பதித்துவரும் நடிகையான கரீனா கபூர்.
போதைக்கு சமமானது சமூக வலைத்தளங்கள் குறிப்பாக டுவிட்டரில் உங்களை நூறு பேர் பின் தொடர ஆரம்பித்ததும்.... அது ஆயிரமாக மாற வேண்டும் என்று நிணைப்பீர்கள். பிறகு பத்தாயிரம் இப்படியாக லட்சம் பத்து லட்சம் என்று உங்கள் ஆசை விரிந்து கொண்டே செல்லும்
ஒரு கட்டத்தில் உங்களின் சுயம் அழிந்துவிடும்... பின் எண்ணிக்கையை அதிகரிக்க எந்த நிலைக்கும் செல்ல தயாராக இருப்பீர்கள் என்று சொல்கிறார் கரீனாகபூர்.
அனுபவ பட்டவர்கள் ..சொல்லுங்கள்.. அந்த .நடிகை சொல்வது உண்மைதானா...??? என்று...