குற்றவாளிகளின் எண்ணிக்கை அமெரிக்காவில் பத்து இலடசமாம்.
பின்னே,இருக்காதா! இதுவே கம்மியா இருக்குது.
இந்தியாவுல தெரு நாட்டாமையே மப்புல இருக்கும்
போது.ஊர்நாட்டாம,வட்டநாட்டாம,மாவட்டநாட்டாம
மாநிலநாட்டம,எல்லாம் கடந்து உலக நாட்டாமயா
இருக்கிறதுன்னா.சும்மாவா? உலக வாயை மூட புறப்பட்ட
உலக நாட்டாமை உள்ளுர் வாயை மூட முடியாம
அல்லாடுது.
அட ,மைக்கேலு, அதாங்க உலக நாட்டாமையின்
உலக டான்சர்......மைக்கேல் ஜாக்சனின் சட்டை
எட்டு கோடிக்கு ஏலம் போனதாம்.
அம்மாடியோவ்,சட்டயே.....எட்டுகோடிக்கு போனா
மைக்கேலுவின் ஜட்டி(உள்ளாடை) எத்தன கோடிக்கு
போகும். ஊர அடிச்சு உலயில போடுறவன் நாட்டுல
இதுமட்டுமா? நடக்கும். பணக்கார நாடுன்னு மப்ப
காட்டவேணாமா? இந்தியாவுல அடுத்தவன் கோவணத்த
உருவிட்டு மப்ப காட்டயிலே..பண்க்கார நாடு சும்மா
இருக்கலாமா?. காட்டுங்கப்பா! உங்க மப்ப காட்டுங்கப்பா!!!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
.ஒரு நண்பர் எனக்கு சொன்ன நீதிக்கதை. நண்பர். எப்போதும் இயல்பாக பழகும் உடையவர். தினமும் வேலைக்கு செல்லும் வழியில்.ஒரு ப...
-
தாய் சொல்லை தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை தாய் சொல்லை...
-
படம்- www.maalaimalar.com உலகிற்கே நாகரிகத்தை கற்றுக் கொடுத்ததாக பீத்திக் கொள்ளும் பிரிட்டீஷ் சாம்ராஜ்ஜிய நாட்டிலும், உழைப்பால்...
தாயை இழந்தவன் அனாதையானான்.......
தாய் சொல்லை தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை தாய் சொல்லை...
raittu..
பதிலளிநீக்குthankssu
பதிலளிநீக்குnallaayirukkunka ungka pathivu....
பதிலளிநீக்குvalththukkal..
can you come my said?
தங்கள் கருத்துரைக்கு நன்றிங்க!vidivelli.
பதிலளிநீக்கு