பக்கங்கள்

Thursday, August 04, 2011

பொதுவுடமையாளர்கள்! என்பவர்கள் யார்?

பொருளின் வாழ்வையும்
அப்பொருளின் வளர்ச்சியையும்
நெறிப்படுத்தும் நிகழ்ச்சியையும்
புரிந்து கொண்டவர்கள்

இயங்கியலை பருண்மையாக
அறிந்து கொண்டவர்கள்
முதலாளி வர்க்கத்தின்
அறிவாளிகளைவிட மதி
நுட்பம் கொண்டவர்கள்


சமூகத்தின் நிலையினை
தொலை துாரம் பார்க்கக்
கூடியவர்கள்!

மொத்தத்தில்
சிந்திக்க துணிந்தவர்கள்
பேசத் துணிந்தவர்கள்
செயல் படத் துணிந்தவர்கள்
அவர்கள்தான பொது
உடமையாளர்கள்!!!

2 comments :

 1. சிந்திக்க துணிந்தவர்கள்
  பேசத் துணிந்தவர்கள்
  செயல் படத் துணிந்தவர்கள்
  அவர்கள்தான பொது
  உடமையாளர்கள்!!!// உண்மை சகோ..

  ReplyDelete
 2. உண்மையை ஒத்துக்கொண்டதுக்கு நன்றி சகோ..

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com