மதுவிலக்கை முழுவதுமாக அமுல் படுத்தினால்
அரசுக்கு வரும் பதிணைந்துகோடி வருமானமும்
சமூக விரோதிகளுக்கும் தனியாருக்கும் சென்று
விடும்
கள்ள சாராயத்தை ஒழித்ததன் மூலமே குடிபான
விற்பனை உயர்ந்துள்ளது
கள்ளச் சாராய விற்பனைக்காகவே மதுவிலக்கை
சிலர் வற்புறுத்தி வருகிறார்கள்
சமூக விரோதிகளின் கஜனாவுக்க சென்று கொண்டு
யிருந்த நிதியை முதல்வர்ஜெய் லலிதா அம்மா
அவர்கள் முயற்சினால் அரசு கஜனாவுக்கு திருப்பி
விட்டுயிருக்கிறாரகள்.இப்படியாக மதுவிலக்கு
அமைச்சர் புள்ளி விபரங்களை கொடுத்துள்ளார்.
--உண்மைதானுங்கோ அமச்சரே! பெண்களின்
தாலிய அறுத்த பெருமையெல்லாம்முதல்வர்
ஜெய் லலிதா அம்மாவுக்கே உரியதுங்கோ!
புன்னாக்கு கதையெழுதும்முன்னால் முதல்வர்
கருனாநிதிக்கு இல்லீங்கோ! இன்றைக்கு நாட்டு
மக்கள்நாட்டு சரக்கை குடிக்காமல் பாரின்
சரக்கையும் ஜ.எஸ.ஜ முத்திரையிட்ட சரக்கை
யும் குடித்து சுபிட்சமாக இருக்கிறார்கள் என்றால்
அதற்கு காரணமே முதல்வர் அம்மாதானுங்கோ
அமச்சரே!
வாழ்க அம்மாவின் தொண்டு! வளர்க
அம்மாவின் புகழ்!! இப்படி புள்ளி விவரத்தை
கொடுத்த அமச்சருக்கு இந்த குடிக்காத மகனின்
தாங்ஸ
நல்ல சரக்கை குடிக்கிறதுக்குதானே,கடையை
திறந்து வச்சுருக்கோம், மற்றவர்கள்குடிக்காமல்
போனா எப்படி? முன்னேல்லாம் குடிச்சு இருந்தா
உள்ளே போடுவாங்க,இப்போ குடிக்காம இருப்பவர்
களையும் புடிச்சு உள்ள போட்டால் குடி பான
விற்பனை கின்னஸ்க்கு போகுமில்ல அமச்சரே,
தினமணியிலசுட தங்களுக்கு ஆதரவா
“மக்கள் கருத்து ”க்கு அதிக ஓட்டுவிழுந்திருக்கு
அமச்சரே...........எப்பாடு பட்டாவுது தமிழகம்
முன்னுக்கு வந்துடனும் அமச்சரே............
வினவு தளம்தான் “பனை மரத்துல வவ்வாளு
டாஸ்மாக் இல்லேன்னா திவாலு” ன்னு பொய்யா
சொல்லுது அமச்சரே!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
முன்னுரை,தெளிவுரைமற்றும் பதவுரை. இக்கதை நாயகர்க்கு கழிப்பரையே கோயில் மலமே சாமி.கெட்டியான மலம் கருப்பசாமி,வயிற்றாலைமற்றும்தண்ணியானமலம் ...
-
ஞாயிற்றுக கிழமை.மாலை வேளையில் கொட்டி தீர்த்த மழை ஓய்ந்து சாரலாக பெய்து கொண்டுயிருந்தது. சாலையில் மக்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் குற...
-
படம்.வினவு. முதன் முதலில் மனுஸ்மிருதியை எரித்தவர். இந்திய வரலாற்றில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்...
சத்தமில்லாமல் சிரிக்கவும்....!!!
படித்தவுடனும் படத்தை பார்த்தவுடனும் சிரிப்பு வந்துவிட்டது் ஆகவே, தாங்கள் சத்தமில்லாமல் சிரிக்கவும்.... நன்றி!
எதோ புரியற மாதிரி இருக்கு ?
பதிலளிநீக்குபுரியிற மாதிரி இருந்தாலே போதும் புரிஞ்சுடும் சார்.
பதிலளிநீக்குமக்கள் என்று இலவசத்தை வெருகின்றனரோ அன்று தான் டாஸ்மக் மூடப்படும்
பதிலளிநீக்குநல்ல பதிவு .. சமுக அக்கறையுடன்
பதிலளிநீக்குவிழிப்புணர்வு பதிவு. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபிக் பாக்கெட் அடிப்பதில் இது ஒரு வகை..
பதிலளிநீக்குமக்கள் என்றைக்கும் இலவசத்த வெறுக்கப் போறதுமில்ல.டாஸ்மக்க மூடப்போவதுமில்ல ராஜா சார்
பதிலளிநீக்குராஜா சாருக்கு நன்றி!
பதிலளிநீக்குகாந்தி பனங்கூர் சாருக்கும் நன்றி!
பதிலளிநீக்குபிக்பாகெட் அடிப்பவன் தெரியாமல் அடிப்பான். அரசாங்கமோ தெரிந்த அடிக்குதே! ஜீவா சார்.
பதிலளிநீக்கு