பக்கங்கள்

Friday, September 23, 2011

ஆமா...மா,.....ஓ....ஆ....மா....மா.... அமெரிக்க(உலக) அதிபரின் பணி தலை சீ ...றந்ததுதான்...ஓ...பா...மா....!!!.

உலகமே அமெரிக்காவுக்குதான் என இருக்கும்போது
பேரிக்காய் அதிபர் இந்த புமிக்கே அதிபர்தானே!.
தனக்கு மீறி எந்த நாடும் தலையெடுக்க கூடாதுன்னு
எப்பபேர்பட்ட (கீழ்தரமான) வேலையையும் செய்ய
தயங்காதவர்கள்தான் அமெரிக்க அதிபர்கள்.இந்த
புமியின் அதிபர்கள் நடத்திய.கொலை,கொள்ளை,
போர்கள் முதலியனவற்றை சொன்னால் இந்த
உலகமே தாங்காது. உலகமே தாங்க முடியாதபோது
அந்த உலகத்தின் சிறந்த பணி அமெரிக்காவின்
அதிபராக இருப்பதுதான்..ஆமாமா. ஓமாமா ....
நீங்கள் சொல்வதுஉண்மைதான். ஒபாமா........

2 comments :

  1. அப்படியே இந்த உள்ளாட்சி தேர்தல் குறித்தும் ஒரு நக்கலான பதிவை எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  2. உத்தரவு,ஆவன செய்கிறேன் அய்யா!

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com