பக்கங்கள்

Friday, February 10, 2012

அதுதாண்டா................இது???

பலர்சாக........
சிலர் வாழ.....

அந்தச் சிலருக்காக
விஞ்ஞானத்தை ஒழித்து
அஞ்ஞானத்தையே
விஞ்ஞானமாக வளர்த்து

சிலருக்காக...............
பலரை அடக்கி
ஆளும் ஆட்சி

அதுதாண்டா.........
போலி ஜனநாயகம்
முதலாளிகளின்
ஜனநாயகம்.


சிலர் ஒழிய.........
பலர் வாழ..........

அந்தப் பலருக்காக
விஞ்ஞானத்தை வளர்த்து
அஞ்ஞானத்தை ஒழித்து

பலருக்காக...........
சிலரை அடக்கி வைத்து
நடத்தும் ஆட்சி.....

அதுதாண்டா......................
புதிய ஜனநாயகம்
பாட்டாளிகளின்
ஜனநாயகம்..

1 comment :

  1. அருமையான வரிகள்..உண்மையை குறிக்கிறது..

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com